tag:blogger.com,1999:blog-4243949789435681282.post1197957910679407456..comments2023-09-01T09:00:04.324-07:00Comments on KISHORE: எனது உயிர் நண்பா ...kishorehttp://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-4243949789435681282.post-61227876386351644132009-06-15T09:01:41.459-07:002009-06-15T09:01:41.459-07:00@ வால் பையன்
அது தான் வால்ஸ் உண்மை.. இது அவனுக்க...@ வால் பையன்

அது தான் வால்ஸ் உண்மை.. இது அவனுக்கும் தெரியும் ..kishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-1010595471798445652009-06-15T07:51:23.682-07:002009-06-15T07:51:23.682-07:00//"i'm very blessed to have a friend like...//"i'm very blessed to have a friend like you" என்று.. அது தான் நிஜம்...//

வாட் அன் ஐடியா சச்சின்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-12550607065596050622009-06-15T07:31:44.397-07:002009-06-15T07:31:44.397-07:00@pappu
yes please.. you are always welcome@pappu
yes please.. you are always welcomekishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-62807662273132946782009-06-15T07:12:49.323-07:002009-06-15T07:12:49.323-07:00தல, உங்கள சாட்ல பாத்தே ரொம்ப நாளாகுதே. உங்க ப்ளாக்...தல, உங்கள சாட்ல பாத்தே ரொம்ப நாளாகுதே. உங்க ப்ளாக்கும் நல்ல கும்மியாயிருச்சே! மே ஐ கம் இன்?Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-32082937624733300992009-06-14T18:46:44.336-07:002009-06-14T18:46:44.336-07:00@ சுரேஷ்
//ஆமா குளிச்சா கலர்னா இன்நேரம் எல்லா தமி...@ சுரேஷ்

//ஆமா குளிச்சா கலர்னா இன்நேரம் எல்லா தமிழனும் நம்மை தவிர கலர் தான் ;)//
அப்போ நீ குளிச்ச ? இத நான் நம்பனும்? டேய் சைக்கிள் கேப்ல சீன் போடுற பாத்தியா ?kishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-66760734882037272692009-06-14T18:44:17.692-07:002009-06-14T18:44:17.692-07:00//pappu said...
im back thala. semester over....//pappu said...

im back thala. semester over. itha eluthunathuku ena pathi ezhuthaale irundirukalamnu vinoth ninachiruparu.//
வெல்கம் பேக் பப்பு... எக்ஸாம் எப்படி பண்ணுன? வினோத் அப்படி எல்லாம் நினைக்க மாட்டன்.. அவன் ரொம்ப நல்லவன் நல்லவன் நல்லவன்...kishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-38166069207972387232009-06-13T21:36:45.573-07:002009-06-13T21:36:45.573-07:00// நான் எழுதும் பதிவுகள் முக்கால்வாசி அவனின் சொந்த...// நான் எழுதும் பதிவுகள் முக்கால்வாசி அவனின் சொந்த வாழ்கையில் இருந்து தான் லீட் எடுத்தேனு அவனுக்கும் தெரியும்... பெயர்கள் மட்டும் மாறி இருக்கலாம்... இருந்தும் வருத்தம் அவனுக்கு.. அதனால இந்த பதிவு முழுக்க என் நண்பனை பற்றி மட்டும்...//

அந்த கதை மேட்டரும் அது தானா நட்பு காதல்..Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-27600305034844214952009-06-13T21:34:38.410-07:002009-06-13T21:34:38.410-07:00//"உனக்கு இந்த பண்ணாடை சவகாசம் தேவையா..டா!!&q...//"உனக்கு இந்த பண்ணாடை சவகாசம் தேவையா..டா!!"//

:-) haa

ஆமா குளிச்சா கலர்னா இன்நேரம் எல்லா தமிழனும் நம்மை தவிர கலர் தான் ;)Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-90355419567800959082009-06-13T21:31:37.859-07:002009-06-13T21:31:37.859-07:00//இதுவரைக்கும் நீங்க படிச்சது எல்லாம் சும்மா லுல...//இதுவரைக்கும் நீங்க படிச்சது எல்லாம் சும்மா லுல்லுலாய்க்காக நானே சுயமா சிந்திச்சி எழுதுனது .என் நண்பன் ஒரு சொக்க தங்கம், வைரம், தகரம், அலுமினியம், காப்பர் , பீங்கான், களிமண்ணு... அவன பத்தி தப்பா நினைக்காதிங்க... நினைக்காதிங்க.. நினைக்காதிங்க... ( ஏன்னா இதுக்கு மேல எதாவது சொன்னா அடுத்த பிளைட் புடிச்சி வந்து அடிப்பான்) //

பேசுறது எல்லாம் பேசிடு கடைசியில் டிஸ்கி வேற

//நான் அவனிடம் அடிக்கடி சொல்வது உண்டு... "i'm very blessed to have a friend like you" என்று.. அது தான் நிஜம்... //

இங்கிலிபீஷ் ..

ட்ஸ் ஒக்கே.. எனக்கும் நல பிரண்ட்ஸ் நீங்க ரெண்டு பேரும்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-75137219161940793002009-06-13T21:30:21.493-07:002009-06-13T21:30:21.493-07:00//அவன் சில சமயம் மூட் அவுட் ஆகிட்டானா அன்னைக்கி மு...//அவன் சில சமயம் மூட் அவுட் ஆகிட்டானா அன்னைக்கி முழுசும் அவன் வாயுல இருந்து வர ஒவ்வொரு வார்த்தையும் இன்ப தேன் வந்து பாயுது காதினிலே தான்... ஆனா வீட்ல இருந்தானா அவன் மூச்சி விடுறது கூட கேக்காது அவன தட்டி பார்த்து தான் அவன் உயரோட இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம்.. அப்படி ஒரு சாந்த சொருபி...//

இது என்ன்ய பத்தி எழுதின மாதிரி இருக்கேSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-80246841735481820892009-06-13T21:29:40.891-07:002009-06-13T21:29:40.891-07:00//ம்... பிதாமகன் விக்ரம் மாதிரி ஆகிடுவான்...
அப்பட...//ம்... பிதாமகன் விக்ரம் மாதிரி ஆகிடுவான்...
அப்படியும் அவன கட்டாயபடுத்தி குளிக்க வச்சிடா அன்னை முழுசும் நான் அவன்கிட்ட படுற பாடு... வண்டி பஞ்சர் ஆனா கூட உன்னால தான் இன்னைக்கி இப்படி எல்லாம் நடக்குது...நான் குளிக்காம இருந்த இப்படி ஆகிஇருகாதுனு சொல்வான்.../

நீ தான் டா என் நண்பன் :-)Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-58511645522480568252009-06-13T21:28:14.288-07:002009-06-13T21:28:14.288-07:00//உடனே பீர் பாட்டில எடுத்து உடச்சி என்னை குத்த வந்...//உடனே பீர் பாட்டில எடுத்து உடச்சி என்னை குத்த வந்துட்டான் .. அப்பறம் பக்கத்துல இருந்தவங்க திட்டி அடிச்சி சமாதானபடுத்துனாங்க.ஆனா இவன் எவ்ளோ குடிச்சாலும் என்னை ஒரு தடவ கூட குடிக்க கட்டாயபடுத்துனது இல்ல.. ஏன்னா எனக்கு அந்த வாசனை கூட பிடிக்காதுன்னு அவனுக்கு தெரியும்... இந்த விஷயத்துல அவன் ஒரு ஜெம்... (மிட்டாய் இல்லங்க)//

எதுக்கு இந்த விளம்பரம் நீ நல்லவன் நீ நல்லவன் நீ நல்லவன் ;) ஹா ஹா ... வினோத் பெரிய ரவுடி பய அவன்க்கூட சேராதSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-17043453543001232982009-06-13T21:27:02.263-07:002009-06-13T21:27:02.263-07:00வந்துட்டேன் அட சே ரொம்ப லேட்டோ ..
மச்சான் வினோத் ...வந்துட்டேன் அட சே ரொம்ப லேட்டோ ..

மச்சான் வினோத் சொந்த செல்வில் சூன்யம் வைச்சிகிறதுனா அது இது தான்

நீ பாரட்டி பதிவு போட பொட்டி கொடுத்த அவன் உன்னை கிழிச்சி தொங்க போட்டு டான்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-52977241220879326692009-06-13T10:04:12.636-07:002009-06-13T10:04:12.636-07:00im back thala. semester over. itha eluthunathuku e...im back thala. semester over. itha eluthunathuku ena pathi ezhuthaale irundirukalamnu vinoth ninachiruparu.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-13486786910438350532009-06-12T18:14:40.135-07:002009-06-12T18:14:40.135-07:00ஹாலிவுட் பாலா said...
// இன்னா.. நைனா... ஒரே.. நெஞ...ஹாலிவுட் பாலா said...
// இன்னா.. நைனா... ஒரே.. நெஞ்ச நக்கற மேட்டரா கீது..?? எழ்த புச்சா ஒன்னியும் கிடைக்கலையா...?//

அதி எல்லாம் ஒன்னியும் இல்ல நைனா ... நேத்து இந்த பயபுள்ள தான் என்னைய பத்தி எழுதுடான்னு போனுல ௧ மணிநேரம் ஒரே அழுகாச்சி... சரி போ கழுத கிடகுதுன்னு.. ஒரு பதிவ போடு விட்டுட்டேன் ...

//சும்மா போற சோக்காளிய இப்டியா மாட்டி வுடுறது. //

இல்லன அவன் நம்மள சொறிஞ்சி விட்டுடுவான்..

//பாவம் வினோத்து.. பச்ச புள்ள..!//

அதுவா பச்ச புள்ள...ஊருக்கு வரும் போது சொல்லுங்க அவன் கூட ஒரு அரைமணி நேரம் உங்கள சந்திக்க வைக்கிறேன்... அப்பறம் அடுத்தது நீங்களும் அவன பத்தி பதிவு போடுவிங்க.. அவ்ளோ நல்ல புள்ளkishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-19645620704180721282009-06-12T18:09:32.117-07:002009-06-12T18:09:32.117-07:00//வினோத்கெளதம் said...
பாரபட்சம் பாராமல் கும்...//வினோத்கெளதம் said...

பாரபட்சம் பாராமல் கும்மி அடித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி..//

இது தான் வினோத்...kishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-46789310019956410332009-06-12T18:08:39.627-07:002009-06-12T18:08:39.627-07:00//வினோத்கெளதம் said...
ஒரு வார்த்தை நேத்தி தெ...//வினோத்கெளதம் said...

ஒரு வார்த்தை நேத்தி தெரியமா சொளிடேன்..இம்புட்டு பாசக்கார பயல நீ..
இன்னும் வேறு எதாச்சும் மிச்சம் இருக்க..இல்ல இது மட்டும் தானா..
ரோடுல போற ஆசாரிய கூபிட்டு எனக்கு ஒரு ஆப்பு வைன்னு சொன்ன கதையா போய்டுச்சு..//

மச்சான் நான் ஒன்னும் உன்ன பத்தி எதுவும் தப்ப சொல்லலயே.. அப்படி எதாவது எழுதி இருக்குற மாதிரி உனக்கு தெரிஞ்ச சொல்லுடா உடனே இந்த போஸ்ட் டெலிட் பணிடுறேன்... (நீ எப்படியும் சொல்ல மாட்ட )kishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-28735766797514259972009-06-12T14:24:15.866-07:002009-06-12T14:24:15.866-07:00இன்னா.. நைனா... ஒரே.. நெஞ்ச நக்கற மேட்டரா கீது..??...இன்னா.. நைனா... ஒரே.. நெஞ்ச நக்கற மேட்டரா கீது..?? எழ்த புச்சா ஒன்னியும் கிடைக்கலையா...?

சும்மா போற சோக்காளிய இப்டியா மாட்டி வுடுறது. பாவம் வினோத்து.. பச்ச புள்ள..!!பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-42935356336333251012009-06-12T12:15:50.932-07:002009-06-12T12:15:50.932-07:00பாரபட்சம் பாராமல் கும்மி அடித்த அனைத்து நல்ல உள்ளங...பாரபட்சம் பாராமல் கும்மி அடித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-21905378726261791462009-06-12T12:14:26.283-07:002009-06-12T12:14:26.283-07:00ஒரு வார்த்தை நேத்தி தெரியமா சொளிடேன்..இம்புட்டு பா...ஒரு வார்த்தை நேத்தி தெரியமா சொளிடேன்..இம்புட்டு பாசக்கார பயல நீ..
இன்னும் வேறு எதாச்சும் மிச்சம் இருக்க..இல்ல இது மட்டும் தானா..
ரோடுல போற ஆசாரிய கூபிட்டு எனக்கு ஒரு ஆப்பு வைன்னு சொன்ன கதையா போய்டுச்சு..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-76521015759734364092009-06-12T10:49:14.944-07:002009-06-12T10:49:14.944-07:00ஓகே மச்சான்...
ஆபிஸை பூட்ட போறாங்க....
ஸோ...நாளை...ஓகே மச்சான்...

ஆபிஸை பூட்ட போறாங்க....

ஸோ...நாளைக்கு வாரேன்..கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-2979204292400435602009-06-12T10:44:31.283-07:002009-06-12T10:44:31.283-07:00@ கண்ணா
////என்க்கு கேவலமா இருக்குடா..//
யோசிக்கா...@ கண்ணா
////என்க்கு கேவலமா இருக்குடா..//

யோசிக்காத உடனே முடிவு எடுத்துடு... வீட்ல தேடி பாரு விஷம் இருக்கும்//

//அதுக்குதானடா உன் பதிவை படிச்சிட்டு இருக்கேன்....//
நீ வாழ்க்கைல உருப்படியா செய்யுற ஒரே விஷயம் இதுதான்kishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-16566734157007237312009-06-12T10:41:03.342-07:002009-06-12T10:41:03.342-07:00@ என் பக்கம்
வாங்க... முதல் முறை வருகைக்கு நன்...@ என் பக்கம்
வாங்க... முதல் முறை வருகைக்கு நன்றி... நம்ம கலைக்கு அது எல்லாம் தானா வருதுkishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-70740899566470975752009-06-12T10:40:54.699-07:002009-06-12T10:40:54.699-07:00@ கிஷோர்
////என்க்கு கேவலமா இருக்குடா..//
யோசிக்...@ கிஷோர்

////என்க்கு கேவலமா இருக்குடா..//

யோசிக்காத உடனே முடிவு எடுத்துடு... வீட்ல தேடி பாரு விஷம் இருக்கும்//

அதுக்குதானடா உன் பதிவை படிச்சிட்டு இருக்கேன்....கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4243949789435681282.post-87002969503198025532009-06-12T10:37:31.044-07:002009-06-12T10:37:31.044-07:00//ஏம்பா தம்பீபீபீ... குளிச்சா கலராயிடலாமா?
அப்ப ரஜ...//ஏம்பா தம்பீபீபீ... குளிச்சா கலராயிடலாமா?
அப்ப ரஜினி குளிக்கிறதே இல்லையா?//

கலை எப்படி இதெல்லாம்?

கலகிட்டீங்க..........Anonymoushttps://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.com