வினோத்கெளதம்...
பொதுவாக அதிகம் எவருடனும் உடனே நட்பு வலையில் சிக்காத என்னுடன்,பழக ஆரம்பித்த மிக குறுகிய காலத்திலேயே என்னுள் உண்மை நன்பானாக உருவெடுத்தவன்.
சில வருடங்களுக்கு முன் வாங்க போங்க என்று மரியாதையாக ஆரம்பித்த நட்பு இன்று பேச ஆரம்பிக்கும் போதே "$##$^$ " என்று வளர்ந்து நிற்கிறது .
எனது பதிவுகளில் அவனை பற்றி நேரடியாக எதுவும் சொல்லவில்லை என்ற வருத்தம் அவனுக்கு... நான் எழுதும் பதிவுகள் முக்கால்வாசி அவனின் சொந்த வாழ்கையில் இருந்து தான் லீட் எடுத்தேனு அவனுக்கும் தெரியும்... பெயர்கள் மட்டும் மாறி இருக்கலாம்... இருந்தும் வருத்தம் அவனுக்கு.. அதனால இந்த பதிவு முழுக்க என் நண்பனை பற்றி மட்டும்...
சரி விஷயத்துக்கு வருவோம்... அவனை பற்றி சொல்றதுனா நிறைய சொல்லலாம்... நல்லா தான் சொல்லனும்னு இந்த பதிவ எழுத ஆரம்பிச்சேன் .. யோசிச்சி பார்த்தா ஒரு நல்ல விஷயம் கூட சிக்க மாட்டுது... நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து வாழ்க்கைல ஒரு தடவ கூட மறந்து போய் ஒரு நல்ல விஷயத்த செய்யலனு இப்போ தான் தெரியுது...
அப்படி இருந்தும் அவனுகே தெரியாத அவனிடம் நான் கண்ட சில நல்ல விஷயங்கள்.. உங்கள் பார்வைக்காக...
1. நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து சிதம்பரம், புதுவை, சேலம், ஏற்காடு, கோவை, திருச்சி, தஞ்சாவூர்,கும்பகோணம், வால்பாறை, இப்படி ஊர் பல சுற்றி இருக்கோம் . எந்த ஊரு போனாலும் அவன் என்னை கூடிக்கிட்டு முதல் இடம் பார் தான்..
கண்ணு மண்ணு தெரியாம குடிப்பான்... சில சமயங்கள்ல நான் வேண்டாம் போதும் நீ அதிகமா குடிகறனு சொன்னா கூட கேக்காம என்னை திட்டிட்டு திரும்பவும் குடிப்பான்... ஒரு தடவ நான் கிளம்புறேன்டா எனக்கு டைம் ஆகிடிச்சினு சொன்னேன். உடனே பீர் பாட்டில எடுத்து உடச்சி என்னை குத்த வந்துட்டான் .. அப்பறம் பக்கத்துல இருந்தவங்க திட்டி அடிச்சி சமாதானபடுத்துனாங்க.ஆனா இவன் எவ்ளோ குடிச்சாலும் என்னை ஒரு தடவ கூட குடிக்க கட்டாயபடுத்துனது இல்ல.. ஏன்னா எனக்கு அந்த வாசனை கூட பிடிக்காதுன்னு அவனுக்கு தெரியும்... இந்த விஷயத்துல அவன் ஒரு ஜெம்... (மிட்டாய் இல்லங்க)
2. அவனுக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் குளிக்கிறது... அவன காலைல எழுப்பி குளிக்க சொல்லிட்டா போதும்... பிதாமகன் விக்ரம் மாதிரி ஆகிடுவான்...
அப்படியும் அவன கட்டாயபடுத்தி குளிக்க வச்சிடா அன்னை முழுசும் நான் அவன்கிட்ட படுற பாடு... வண்டி பஞ்சர் ஆனா கூட உன்னால தான் இன்னைக்கி இப்படி எல்லாம் நடக்குது...நான் குளிக்காம இருந்த இப்படி ஆகிஇருகாதுனு சொல்வான்... ஆனால் எந்த பொண்ணயாவது பாக்க போகனும்னு சொல்லிட்டா போதும் அன்னைக்கு அவனாவே குளிச்சி கிளம்பிடுவான்.. அப்படி ஒரு நல்லவன்..
3. அவன் சில சமயம் மூட் அவுட் ஆகிட்டானா அன்னைக்கி முழுசும் அவன் வாயுல இருந்து வர ஒவ்வொரு வார்த்தையும் இன்ப தேன் வந்து பாயுது காதினிலே தான்... ஆனா வீட்ல இருந்தானா அவன் மூச்சி விடுறது கூட கேக்காது அவன தட்டி பார்த்து தான் அவன் உயரோட இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம்.. அப்படி ஒரு சாந்த சொருபி...
4. கோபத்த பத்தி அவன் என்ன நினைகிரானு தெரியாது .. ஆனா கோபத்துக்கு இவன பத்தி நல்லவே தெரியும்.. அடிக்கடி அதை இவன் வாடகைக்கு எடுத்துப்பான்.. இவனால பல பேருக்கு மருத்துவ செலவு ஏற்பட்டிருக்கு..அட இவன் அடிச்சி இல்லங்க.. இவன் கோபத்துல எதாவது சொல்ல போய்.. உடனே அவங்க இவன கும்மி எடுத்துடுவாங்க ... அப்பறம் இவன பார்த்த பாவமா இருக்கும் அதனால மருந்து செலவுக்கு ஒரு அஞ்சோ பத்தோ குடுப்பாங்க... ஆனா கோபப்பட்டு அடிவாங்குன உடனே இவன் செஞ்சது தப்புன்னு தெரிஞ்சா அவனே சமாதானமா ஆகிடுவான்.. இல்லனா அவங்க குடுக்குற பணத்துல மருந்து வாங்கி போட்டுப்பான்..
5. இதுவரைக்கும் நீங்க படிச்சது எல்லாம் சும்மா லுல்லுலாய்க்காக நானே சுயமா சிந்திச்சி எழுதுனது .என் நண்பன் ஒரு சொக்க தங்கம், வைரம், தகரம், அலுமினியம், காப்பர் , பீங்கான், களிமண்ணு... அவன பத்தி தப்பா நினைக்காதிங்க... நினைக்காதிங்க.. நினைக்காதிங்க... ( ஏன்னா இதுக்கு மேல எதாவது சொன்னா அடுத்த பிளைட் புடிச்சி வந்து அடிப்பான்)
நான் அவனிடம் அடிக்கடி சொல்வது உண்டு... "i'm very blessed to have a friend like you" என்று.. அது தான் நிஜம்...
72 comments:
மச்சி தூள்....
வினோத பத்தி ஒரு சதவிதம் கூட மாறாம எழுதின உன்னோட நேர்மைய பாராட்டுகிறேன்...
உங்களுக்கு பாராட்டுவிழா விரைவில் நடத்தப்படும் சிறப்பு விருந்தினர் நம்ம வினோத் தான்
@ பித்தன்
தேங்க்ஸ் மச்சி.. டேய் நான் தான் சொன்னேன்ல இது எல்லாம் சும்மா தான்னு
நல்ல கிளப்புராங்கைய்யா பீதிய...
பயபுள்ளை.. எப்டி போட்டுகுடுக்குது பாரு!
நல்லவேளை, என்னை பத்தி எழுத சொல்லல...
டேய் வினேத், உன் கருணா விரலை...
உன் முகத்துக்கு நேரா திருப்பி நா சொல்லுற
டயலாக்கை 3 தடவை சொல்லு...
"உனக்கு இந்த பண்ணாடை சவகாசம் தேவையா..டா!!"
நீங்க சும்மான்னா... நம்பரத்துக்கு நாங்க
ஒன்றும் கிஷோர் இல்ல...
பர்ஸ்ட்டு உண்மையை எல்லாம் சொல்லிட்டு
கடைசியா நான் சும்மா சொன்னேன்,
சுமதி கிட்ட சொன்னேன்னு சொல்லுறது...
பதிவுலகுல சதாரணமப்பா!!
//கலையரசன் said...
நல்ல கிளப்புராங்கைய்யா பீதிய...
பயபுள்ளை.. எப்டி போட்டுகுடுக்குது பாரு!
நல்லவேளை, என்னை பத்தி எழுத சொல்லல...
டேய் வினேத், உன் கருணா விரலை...
உன் முகத்துக்கு நேரா திருப்பி நா சொல்லுற
டயலாக்கை 3 தடவை சொல்லு...
"உனக்கு இந்த பண்ணாடை சவகாசம் தேவையா..டா!!"
//
ரிப்பிட்டு
@ கலையரசன்
கவலைபடாத மச்சான் .. நாம நேர்ல சந்திச்ச உடனே உன்னை பத்தி தான் பதிவு...
@ பித்தன்..
டேய் நீயுமா.? ஆஹா ஒன்னு கூடிடாங்கைய
//கலையரசன் said...
நீங்க சும்மான்னா... நம்பரத்துக்கு நாங்க
ஒன்றும் கிஷோர் இல்ல...
பர்ஸ்ட்டு உண்மையை எல்லாம் சொல்லிட்டு
கடைசியா நான் சும்மா சொன்னேன்,
சுமதி கிட்ட சொன்னேன்னு சொல்லுறது...
பதிவுலகுல சதாரணமப்பா!!//
அப்படியா மச்சி..?
என்ன நொப்புடியா...
உனக்கு ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குற?
//ஆனா இவன் எவ்ளோ குடிச்சாலும் என்னை ஒரு தடவ கூட குடிக்க கட்டாயபடுத்துனது இல்ல.. ஏன்னா எனக்கு அந்த வாசனை கூட பிடிக்காதுன்னு அவனுக்கு தெரியும்... இந்த விஷயத்துல அவன் ஒரு ஜெம்... (மிட்டாய் இல்லங்க)//
நம்பிட்டோமுங்க.......
//அவனுக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் குளிக்கிறது... அவன காலைல எழுப்பி குளிக்க சொல்லிட்டா போதும்... பிதாமகன் விக்ரம் மாதிரி ஆகிடுவான்...//
அப்புறம் எப்பிடி அவரு கலரா இருக்குறாரு?
மேக்கப்போ?
//கலையரசன் said...
என்ன நொப்புடியா...
உனக்கு ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குற?//
டேய் வெண்ண பேசுன மாட்டும் போதாது ஓட்ட போடுடா
//KISHORE said...
//கலையரசன் said...
நீங்க சும்மான்னா... நம்பரத்துக்கு நாங்க
ஒன்றும் கிஷோர் இல்ல...
பர்ஸ்ட்டு உண்மையை எல்லாம் சொல்லிட்டு
கடைசியா நான் சும்மா சொன்னேன்,
சுமதி கிட்ட சொன்னேன்னு சொல்லுறது...
பதிவுலகுல சதாரணமப்பா!!//
அப்படியா மச்சி..?
//
டேய் நல்லவன் மாதரி நடிக்கதடா,... நேத்துக்கூட நீ சொல்லல நா விநோத்த பலிவாங்கபோரன்னு... பலிவாங்கிடிஎடா... இதுக்கு நீ அவன.... ....... அடிச்சிருக்கலாம்
//அப்புறம் எப்பிடி அவரு கலரா இருக்குறாரு?//
ஏம்பா தம்பீபீபீ... குளிச்சா கலராயிடலாமா?
அப்ப ரஜினி குளிக்கிறதே இல்லையா?
@பிரியமுடன்.........வசந்த்
//நம்பிட்டோமுங்க....//
நம்பி தான் ஆகணுமுங்க
//பிரியமுடன்.........வசந்த் said...
//ஆனா இவன் எவ்ளோ குடிச்சாலும் என்னை ஒரு தடவ கூட குடிக்க கட்டாயபடுத்துனது இல்ல.. ஏன்னா எனக்கு அந்த வாசனை கூட பிடிக்காதுன்னு அவனுக்கு தெரியும்... இந்த விஷயத்துல அவன் ஒரு ஜெம்... (மிட்டாய் இல்லங்க)//
நம்பிட்டோமுங்க.......
//
வசந்த் ,,,
கிஷோர் போதைல எழுதிருக்கத இத வச்சே தெரிஞ்சிக்கலாம்
@ பித்தன்
//டேய் நல்லவன் மாதரி நடிக்கதடா,... நேத்துக்கூட நீ சொல்லல நா விநோத்த பலிவாங்கபோரன்னு... பலிவாங்கிடிஎடா... இதுக்கு நீ அவன.... ....... அடிச்சிருக்கலாம்//
சரி சரி விடு சங்கத்து விஷயத்த சந்தி சிரிக்க வச்சிடாத
கலையரசன் said...
//அப்புறம் எப்பிடி அவரு கலரா இருக்குறாரு?//
//ஏம்பா தம்பீபீபீ... குளிச்சா கலராயிடலாமா?
அப்ப ரஜினி குளிக்கிறதே இல்லையா?//
சரியா சொன்ன மச்சி... அப்போ விஜயகாந்த்?
கத்தாத... போட்டாச்சு போட்டாசு
@பித்தன்
//வசந்த் ,,,
கிஷோர் போதைல எழுதிருக்கத இத வச்சே தெரிஞ்சிக்கலாம்//
பெரிய சாக்ரடிஸ் இவரு கண்டு பிடிசிடாரு
//கலையரசன் said...
கத்தாத... போட்டாச்சு போட்டாசு
//
கும்மி அடிக்க ஆள் கம்மியா இருக்கு வினோத்தையும், கண்ணா வையும் கூபிடுங்க
//கலையரசன் said...
கத்தாத... போட்டாச்சு போட்டாசு//
மச்சான் சொன்ன உடனே ஓட்டு போடுற பாரு உன்ன மாதிரி ஒரு நண்பன்... விட்றா அடுத்த பதிவு உன்ன பத்திதாண்டா...
//KISHORE said...
@பித்தன்
//வசந்த் ,,,
கிஷோர் போதைல எழுதிருக்கத இத வச்சே தெரிஞ்சிக்கலாம்//
பெரிய சாக்ரடிஸ் இவரு கண்டு பிடிசிடாரு
//
நீ போதைல இருக்குறதா சாக்ரடிஸ் வந்து கண்டுபுடிக்கனுமாட்டுக்கு...
சிதம்பரத்துல யார கேட்டலும் இத கன்னமூடிகிட்டு சொல்லுவாக :)
//KISHORE said...
//கலையரசன் said...
கத்தாத... போட்டாச்சு போட்டாசு//
மச்சான் சொன்ன உடனே ஓட்டு போடுற பாரு உன்ன மாதிரி ஒரு நண்பன்... விட்றா அடுத்த பதிவு உன்ன பத்திதாண்டா...
//
கலை ஒரு குழந்தைக்கு தந்தை என்ற உண்மையை கூறியே கடலை வருப்பத பத்தி எழுத போறியா ?
@ பித்தன்
//நீ போதைல இருக்குறதா சாக்ரடிஸ் வந்து கண்டுபுடிக்கனுமாட்டுக்கு...
சிதம்பரத்துல யார கேட்டலும் இத கன்னமூடிகிட்டு சொல்லுவாக :)//
ஆமா ஆமா நியூஸ்ல கூட அதான் சொன்னாங்க
//பித்தன் said...
கும்மி அடிக்க ஆள் கம்மியா இருக்கு வினோத்தையும், கண்ணா வையும் கூபிடுங்க//
வந்துட்டேன்..
:)))
@ பித்தன்
//கலை ஒரு குழந்தைக்கு தந்தை என்ற உண்மையை கூறியே கடலை வருப்பத பத்தி எழுத போறியா ?//
விடு மச்சான் லைப் என்ஜாய் பண்ணட்டும்...
@ கண்ணா
போன பதிவுல நீ அப்செண்டு அதனால இப்போ 2 வோட்டு போடுட்டு வா
நல்ல வேளை பா...
நம்ம ரெண்டு பேரும் நேர்ல மீட் பண்ணல...
இருந்தாலும் வினோத்தை புல்லா வாரிட்டு....கடைசி சும்மான்னு சொன்னா நாங்க நம்பிருவோமா..???
//KISHORE said...
@ கண்ணா
போன பதிவுல நீ அப்செண்டு அதனால இப்போ 2 வோட்டு போடுட்டு வா//
அடப்பாவி ...போதைல இருக்கியா..?
நான் உன்னோட எல்லா பதிவுக்கும் வந்து படிக்கறனோ இல்லையோ...ஸ்மைலியாவது போட்டு போய்ருவனடா..............
//Kanna said...
நல்ல வேளை பா...
நம்ம ரெண்டு பேரும் நேர்ல மீட் பண்ணல...
இருந்தாலும் வினோத்தை புல்லா வாரிட்டு....கடைசி சும்மான்னு சொன்னா நாங்க நம்பிருவோமா..???//
சீக்ரம் மீட் பண்ணுவோம்...
நான் அவன பத்தி தப்பா சொல்ல மாட்டேனு அவனுக்கு தெரியும்... எங்க வீட்ல அவன் நல்லவன்... அவங்க வீட்ல நான் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன்
@கண்ணா
இந்த பதிவுக்கு நீ வரவில்லை என்பதை இந்த மேடைலே சொல்லி கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்..
http://kishorejay.blogspot.com/2009/06/blog-post_11.html
புள்ளடித்தும் போதையில்லை
வெக்கி தலைகுனிந்து சரக்கு
கிஷோரை பாத்து
*****
சிதம்பரத்தில் சென்ட்
விற்பனை அமோகம்
கிஷோர் குளிக்கமறுப்பதால்
*****
//KISHORE said...
@கண்ணா
இந்த பதிவுக்கு நீ வரவில்லை என்பதை இந்த மேடைலே சொல்லி கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்..
http://kishorejay.blogspot.com/2009/06/blog-post_11.html
//
என்னோட டேஷ் போர்டுக்கு வரலடா அது...
ஏண்டா உன்னோட ப்ளாக்கும் போதைல வேற எவனோட டேஷ் போர்டுக்கு போய்ட்டோ....??!!
//Kanna said...
அடப்பாவி ...போதைல இருக்கியா..?
//
காண்பாம் பண்ணியாச்சி, மருத்துவர்கிட்ட மருத்துவ சான்றிதலே வாங்கியாச்சி
@பித்தன்
ஓ! இயற்கையே..
உடனடியாக ஒரு மூலிகை கொண்டு வா
எங்கள் பித்தனுக்கு பித்தம் தெளிய ...
ங்கொயல நாங்களும் போடுவோம்ல பிட்டு...
அடஙொக்க மக்கா ! என்கிட்ட ஓரு வார்த்தை சொல்லமலே எப்பிடிடா போன பதிவுல கும்மி அடிச்சீங்க...............
@கண்ணா
//என்னோட டேஷ் போர்டுக்கு வரலடா அது...
ஏண்டா உன்னோட ப்ளாக்கும் போதைல வேற எவனோட டேஷ் போர்டுக்கு போய்ட்டோ....??!!//
இப்போதான் பாதுட்டல வலவலன்னு பேசாம படிச்சிட்டு வோட்டு போடு
// நான் எழுதும் பதிவுகள் முக்கால்வாசி அவனின் சொந்த வாழ்கையில் இருந்து தான் லீட் எடுத்தேனு அவனுக்கும் தெரியும்... பெயர்கள் மட்டும் மாறி இருக்கலாம்... இருந்தும் வருத்தம் அவனுக்கு.. அதனால இந்த பதிவு முழுக்க என் நண்பனை பற்றி மட்டும்...//
எனக்கு முன்னாடியே அவன் மேலதான் டவுட்டு....
@கண்ணா
நீ யாரோ கில்மா சாமியர பார்க்க போய்டனு கலை தான் சொன்னான்
//Kanna said...
// நான் எழுதும் பதிவுகள் முக்கால்வாசி அவனின் சொந்த வாழ்கையில் இருந்து தான் லீட் எடுத்தேனு அவனுக்கும் தெரியும்... பெயர்கள் மட்டும் மாறி இருக்கலாம்... இருந்தும் வருத்தம் அவனுக்கு.. அதனால இந்த பதிவு முழுக்க என் நண்பனை பற்றி மட்டும்...//
எனக்கு முன்னாடியே அவன் மேலதான் டவுட்டு....//
நீ வருங்காலத்துல பெரிய அரசியல்வாதியா வருவடா
அதெல்லாம் இருக்கட்டும்..எங்கள் தானை தலைவி பத்தின ’ஓன்பது ரூபாய்’ ‘பூ’ பத்தின மேட்டரை போட்டுட்டு அப்புறமா பேசு
//KISHORE said...
நீ யாரோ கில்மா சாமியர பார்க்க போய்டனு கலை தான் சொன்னான்//
கில்மா சாமியாரை பார்க்க போனா சட்டுபுட்டுனு வர முடியுமா..? ஹி ஹி அதான் லேட்டு
//Kanna said...
அதெல்லாம் இருக்கட்டும்..எங்கள் தானை தலைவி பத்தின ’ஓன்பது ரூபாய்’ ‘பூ’ பத்தின மேட்டரை போட்டுட்டு அப்புறமா பேசு//
இப்போ புரியுதா நான் ஏன் வினோத அசிங்கமா திட்டுறேன்னு ... இருந்தாலும் நீ என்ன சொல்றனு புரியல
இவ்ளோ நடக்குது.. எனது உயிர் நண்பன இன்னும் காணோமே ?
//KISHORE said...
இவ்ளோ நடக்குது.. எனது உயிர் நண்பன இன்னும் காணோமே ?//
ஆ வெட்கம்....அவமானம்............
நாங்க லீவு நாளில் கமெண்டும் போடற்தில்லை பதிவும் போடுறதில்லை...
அதெல்லாம் ஆபிஸ்ல வச்சுதான் அப்பிடீங்க அடிப்படை அறிவு கூட இல்லாத உன்னையெல்லாம் எப்பிடிடா வினோத்து பிரண்டு புடிச்சான்...
என்க்கு கேவலமா இருக்குடா..
இரு உனக்கு சக்கரைசுரேஷ்கிட்ட சொல்லி...இந்த வார தமிழர்னு உன் போட்டோவை போட்டு ஊரு பூரா நாறடிக்க சொல்லுறேன்...
//Kanna said...
//ஆ வெட்கம்....அவமானம்............
நாங்க லீவு நாளில் கமெண்டும் போடற்தில்லை பதிவும் போடுறதில்லை...//
இந்த டிடைலு எனக்கு தெரியாம எவ்ளோ அழாம மேட்ச் பணிடான்யா
//அதெல்லாம் ஆபிஸ்ல வச்சுதான் அப்பிடீங்க அடிப்படை அறிவு கூட இல்லாத உன்னையெல்லாம் எப்பிடிடா வினோத்து பிரண்டு புடிச்சான்...//
அது அவன் விதிடா
//என்க்கு கேவலமா இருக்குடா..//
யோசிக்காத உடனே முடிவு எடுத்துடு... வீட்ல தேடி பாரு விஷம் இருக்கும்
//இரு உனக்கு சக்கரைசுரேஷ்கிட்ட சொல்லி...இந்த வார தமிழர்னு உன் போட்டோவை போட்டு ஊரு பூரா நாறடிக்க சொல்லுறேன்...//
ஏன்டா உனக்கு இந்த கொலை வெறி ?
//ஏம்பா தம்பீபீபீ... குளிச்சா கலராயிடலாமா?
அப்ப ரஜினி குளிக்கிறதே இல்லையா?//
கலை எப்படி இதெல்லாம்?
கலகிட்டீங்க..........
@ கிஷோர்
////என்க்கு கேவலமா இருக்குடா..//
யோசிக்காத உடனே முடிவு எடுத்துடு... வீட்ல தேடி பாரு விஷம் இருக்கும்//
அதுக்குதானடா உன் பதிவை படிச்சிட்டு இருக்கேன்....
@ என் பக்கம்
வாங்க... முதல் முறை வருகைக்கு நன்றி... நம்ம கலைக்கு அது எல்லாம் தானா வருது
@ கண்ணா
////என்க்கு கேவலமா இருக்குடா..//
யோசிக்காத உடனே முடிவு எடுத்துடு... வீட்ல தேடி பாரு விஷம் இருக்கும்//
//அதுக்குதானடா உன் பதிவை படிச்சிட்டு இருக்கேன்....//
நீ வாழ்க்கைல உருப்படியா செய்யுற ஒரே விஷயம் இதுதான்
ஓகே மச்சான்...
ஆபிஸை பூட்ட போறாங்க....
ஸோ...நாளைக்கு வாரேன்..
ஒரு வார்த்தை நேத்தி தெரியமா சொளிடேன்..இம்புட்டு பாசக்கார பயல நீ..
இன்னும் வேறு எதாச்சும் மிச்சம் இருக்க..இல்ல இது மட்டும் தானா..
ரோடுல போற ஆசாரிய கூபிட்டு எனக்கு ஒரு ஆப்பு வைன்னு சொன்ன கதையா போய்டுச்சு..
பாரபட்சம் பாராமல் கும்மி அடித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி..
இன்னா.. நைனா... ஒரே.. நெஞ்ச நக்கற மேட்டரா கீது..?? எழ்த புச்சா ஒன்னியும் கிடைக்கலையா...?
சும்மா போற சோக்காளிய இப்டியா மாட்டி வுடுறது. பாவம் வினோத்து.. பச்ச புள்ள..!!
//வினோத்கெளதம் said...
ஒரு வார்த்தை நேத்தி தெரியமா சொளிடேன்..இம்புட்டு பாசக்கார பயல நீ..
இன்னும் வேறு எதாச்சும் மிச்சம் இருக்க..இல்ல இது மட்டும் தானா..
ரோடுல போற ஆசாரிய கூபிட்டு எனக்கு ஒரு ஆப்பு வைன்னு சொன்ன கதையா போய்டுச்சு..//
மச்சான் நான் ஒன்னும் உன்ன பத்தி எதுவும் தப்ப சொல்லலயே.. அப்படி எதாவது எழுதி இருக்குற மாதிரி உனக்கு தெரிஞ்ச சொல்லுடா உடனே இந்த போஸ்ட் டெலிட் பணிடுறேன்... (நீ எப்படியும் சொல்ல மாட்ட )
//வினோத்கெளதம் said...
பாரபட்சம் பாராமல் கும்மி அடித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி..//
இது தான் வினோத்...
ஹாலிவுட் பாலா said...
// இன்னா.. நைனா... ஒரே.. நெஞ்ச நக்கற மேட்டரா கீது..?? எழ்த புச்சா ஒன்னியும் கிடைக்கலையா...?//
அதி எல்லாம் ஒன்னியும் இல்ல நைனா ... நேத்து இந்த பயபுள்ள தான் என்னைய பத்தி எழுதுடான்னு போனுல ௧ மணிநேரம் ஒரே அழுகாச்சி... சரி போ கழுத கிடகுதுன்னு.. ஒரு பதிவ போடு விட்டுட்டேன் ...
//சும்மா போற சோக்காளிய இப்டியா மாட்டி வுடுறது. //
இல்லன அவன் நம்மள சொறிஞ்சி விட்டுடுவான்..
//பாவம் வினோத்து.. பச்ச புள்ள..!//
அதுவா பச்ச புள்ள...ஊருக்கு வரும் போது சொல்லுங்க அவன் கூட ஒரு அரைமணி நேரம் உங்கள சந்திக்க வைக்கிறேன்... அப்பறம் அடுத்தது நீங்களும் அவன பத்தி பதிவு போடுவிங்க.. அவ்ளோ நல்ல புள்ள
im back thala. semester over. itha eluthunathuku ena pathi ezhuthaale irundirukalamnu vinoth ninachiruparu.
வந்துட்டேன் அட சே ரொம்ப லேட்டோ ..
மச்சான் வினோத் சொந்த செல்வில் சூன்யம் வைச்சிகிறதுனா அது இது தான்
நீ பாரட்டி பதிவு போட பொட்டி கொடுத்த அவன் உன்னை கிழிச்சி தொங்க போட்டு டான்
//உடனே பீர் பாட்டில எடுத்து உடச்சி என்னை குத்த வந்துட்டான் .. அப்பறம் பக்கத்துல இருந்தவங்க திட்டி அடிச்சி சமாதானபடுத்துனாங்க.ஆனா இவன் எவ்ளோ குடிச்சாலும் என்னை ஒரு தடவ கூட குடிக்க கட்டாயபடுத்துனது இல்ல.. ஏன்னா எனக்கு அந்த வாசனை கூட பிடிக்காதுன்னு அவனுக்கு தெரியும்... இந்த விஷயத்துல அவன் ஒரு ஜெம்... (மிட்டாய் இல்லங்க)//
எதுக்கு இந்த விளம்பரம் நீ நல்லவன் நீ நல்லவன் நீ நல்லவன் ;) ஹா ஹா ... வினோத் பெரிய ரவுடி பய அவன்க்கூட சேராத
//ம்... பிதாமகன் விக்ரம் மாதிரி ஆகிடுவான்...
அப்படியும் அவன கட்டாயபடுத்தி குளிக்க வச்சிடா அன்னை முழுசும் நான் அவன்கிட்ட படுற பாடு... வண்டி பஞ்சர் ஆனா கூட உன்னால தான் இன்னைக்கி இப்படி எல்லாம் நடக்குது...நான் குளிக்காம இருந்த இப்படி ஆகிஇருகாதுனு சொல்வான்.../
நீ தான் டா என் நண்பன் :-)
//அவன் சில சமயம் மூட் அவுட் ஆகிட்டானா அன்னைக்கி முழுசும் அவன் வாயுல இருந்து வர ஒவ்வொரு வார்த்தையும் இன்ப தேன் வந்து பாயுது காதினிலே தான்... ஆனா வீட்ல இருந்தானா அவன் மூச்சி விடுறது கூட கேக்காது அவன தட்டி பார்த்து தான் அவன் உயரோட இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம்.. அப்படி ஒரு சாந்த சொருபி...//
இது என்ன்ய பத்தி எழுதின மாதிரி இருக்கே
//இதுவரைக்கும் நீங்க படிச்சது எல்லாம் சும்மா லுல்லுலாய்க்காக நானே சுயமா சிந்திச்சி எழுதுனது .என் நண்பன் ஒரு சொக்க தங்கம், வைரம், தகரம், அலுமினியம், காப்பர் , பீங்கான், களிமண்ணு... அவன பத்தி தப்பா நினைக்காதிங்க... நினைக்காதிங்க.. நினைக்காதிங்க... ( ஏன்னா இதுக்கு மேல எதாவது சொன்னா அடுத்த பிளைட் புடிச்சி வந்து அடிப்பான்) //
பேசுறது எல்லாம் பேசிடு கடைசியில் டிஸ்கி வேற
//நான் அவனிடம் அடிக்கடி சொல்வது உண்டு... "i'm very blessed to have a friend like you" என்று.. அது தான் நிஜம்... //
இங்கிலிபீஷ் ..
ட்ஸ் ஒக்கே.. எனக்கும் நல பிரண்ட்ஸ் நீங்க ரெண்டு பேரும்
//"உனக்கு இந்த பண்ணாடை சவகாசம் தேவையா..டா!!"//
:-) haa
ஆமா குளிச்சா கலர்னா இன்நேரம் எல்லா தமிழனும் நம்மை தவிர கலர் தான் ;)
// நான் எழுதும் பதிவுகள் முக்கால்வாசி அவனின் சொந்த வாழ்கையில் இருந்து தான் லீட் எடுத்தேனு அவனுக்கும் தெரியும்... பெயர்கள் மட்டும் மாறி இருக்கலாம்... இருந்தும் வருத்தம் அவனுக்கு.. அதனால இந்த பதிவு முழுக்க என் நண்பனை பற்றி மட்டும்...//
அந்த கதை மேட்டரும் அது தானா நட்பு காதல்..
//pappu said...
im back thala. semester over. itha eluthunathuku ena pathi ezhuthaale irundirukalamnu vinoth ninachiruparu.//
வெல்கம் பேக் பப்பு... எக்ஸாம் எப்படி பண்ணுன? வினோத் அப்படி எல்லாம் நினைக்க மாட்டன்.. அவன் ரொம்ப நல்லவன் நல்லவன் நல்லவன்...
@ சுரேஷ்
//ஆமா குளிச்சா கலர்னா இன்நேரம் எல்லா தமிழனும் நம்மை தவிர கலர் தான் ;)//
அப்போ நீ குளிச்ச ? இத நான் நம்பனும்? டேய் சைக்கிள் கேப்ல சீன் போடுற பாத்தியா ?
தல, உங்கள சாட்ல பாத்தே ரொம்ப நாளாகுதே. உங்க ப்ளாக்கும் நல்ல கும்மியாயிருச்சே! மே ஐ கம் இன்?
@pappu
yes please.. you are always welcome
//"i'm very blessed to have a friend like you" என்று.. அது தான் நிஜம்...//
வாட் அன் ஐடியா சச்சின்!
@ வால் பையன்
அது தான் வால்ஸ் உண்மை.. இது அவனுக்கும் தெரியும் ..
Post a Comment