நமது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உருவாகி சிகரங்களை தொட்ட பல கலைகள் இன்று காணமல் போவதும் அழிக்கபடுவதும் சர்வ சாதரணமான விஷயமாக ஆகி வருகிறது...
மருத்துவம், இசை, நாட்டியம், கல்வி இப்படி எந்த கலையிலும் சிறந்து விளங்கிய நமது நாட்டில் நம்மவர்களால் அந்த கலைகள் அழிக்கப்படுவது வேதனை.
அதிலும் நாட்டுப்புற கலையான கரகாட்டம் இன்று அடிபட்டு நசுக்கபட்டத்திற்கான காரணம் என்னவென்று பலமுறை மல்லாக்கபடுத்து யோசித்தது உண்டு.. ஆனால் நேற்றுவரை எனக்கு அதற்கான விடை தெரியவில்லை...
இன்று காலை செய்தித்தாளை பார்க்கும் போதுதான் என்னுடைய இத்தனை நாள் கேள்விகளுக்கும், குழபத்திற்கும்.. பதிலும் தெளிவும் கிடைத்தது...
இனி அந்த ஆண்டவனே வந்தாலும் கரகாட்ட கலையை காப்பாற்ற முடியாது... கரகாட்டம் என்பதை இனி கல்வி பாடத்தில் மட்டுமே நம் எதிர்கால சந்ததியினர் கண்டு கொள்வார்கள்.
சரி அப்படி என்ன பதிலை கண்டு பிடிசிட்ட ..? உனக்கு இப்போ என்ன தெளிவு வந்துடுச்சி..?
அப்படின்னு நீங்க கேப்பிங்கன்னு எனக்கு தெரியும்...
சில விஷயங்கள சொல்லி புரிய வைக்கலாம்.. சில விஷயங்கள அடிச்சி கூட புரிய வைக்கலாம்.. சில விஷயங்கள் கண்ணால பார்த்து அனுபவத்துல உணர்ந்தா தான் புரியும்...
பாருங்க...
அட என்னை இல்லங்க... கீழ பாருங்க...
அட..படுத்தாதிங்க ..
மௌஸ் ஸ்க்ரொல் பண்ணி கீழ பாருங்க...
1
2
3
4
5
6
7
8
9
10
அய்... அஸ்கு புஸ்கு.. அவ்ளோ சீக்கிரம் சொல்லிடுவனா ?
10
9
8
7
6
5
4
3
2
1 ....
ரெடி ...
ஸ்டடி ...
ஓப்பன்..
இப்போ சொல்லுங்க இவங்க இப்படி ஆடினால்.. கரகாட்டம்..
நசுங்குமா நசுங்காதா ?
16 comments:
சொம்பு ஓவரா அடிவாங்கியிருக்கேன்னு பார்த்தேன், இப்போ தான் காரணம் தெரியுது!
-:))))))))))))
மச்சான் சரியான காமெடி ..:))
ஹேய் யப்பா உங்க மொக்கை உலக மொக்கையா இருக்கே.....
@ வால் பையன்
தலைல இருக்குற கலச சொம்ப தான சொன்னிங்க?
@ பித்தன்
நன்றி...
@ வினோத் கெளதம்
நன்றி மச்சி...
@ப்ரியமுடன் வசந்த்..
உங்கள விடவா...
உங்க மேகத்தின் பேட்டி அருமை..
படம் ஆச்சுவல் சைஸ்தானே?
ஏதோ சுருங்குனது போல தெரியுது...
ஆடிகிட்டே யோசிச்சியோ?
கொஞ்சம் சுருக்குனது .. பெருசா பார்த்தா பயமா இருக்குடா
அடியே கொல்லுதே --அப்படின்னு பாட சொல்லுது ....
எப்படியெல்லாம் எழுதுராங்கையா
சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!
அடப் பாவி, என்னமோ சொல்ல வர்றான்னு நினைச்சா, இப்படி ஒரு படத்தைப் போட்டு ...?!?
நன்றி மந்திரன்
வாங்க ஜோ .. ஏன் படம் ரொம்ப சின்னதா இருக்கோ?
நாங்க எல்லாம் அந்த ஆப்ப வச்சே சொரியறவங்க.. ஆயரம் பேரு காரி துப்புனாலும் தொடச்சிட்டு போய்கிடே இருப்போம் ... எங்ககிட்ட எல்லாம் உங்க பப்பு வேகாது..
Post a Comment