வணக்கம் உங்கள் அனைவரையும் க வி கி -ல் மீண்டும் சந்திப்பதில் குஜாலான மகிழ்ச்சி..
--------------------------------------------------------------------------
தொடர் பதிவு தொடங்கும் எண்ணம் உள்ளோர் கவனத்திற்கு..
இன்றைய தேதியில் பதிவுலகத்தில் "தொடர் பதிவிற்கு" அமோக ஆதரவு இருப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ABCD யில் தொடங்கி டிராபிக் "கான்ஸ்" வரைக்கும் எல்லாம் தொடர் மயம் தான்.
ஆனால் அவர்கள் தொடங்கும் பதிவு சில பதிவர்களின் அலட்சியபோக்காலும் சோம்பேறித்தனத்தாலும் பாதியில் நின்று விட கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
இப்படி தொடர் பதிவு எழுத நினைபவர்களை மேலும் உற்சாகபடுத்தவும் அவர்களை ஊக்கபடுத்தவும் நானும் நண்பர் பதிவர் திரு.வினோத்கெளதம் அவர்களும் 2 மணி நேரத்திற்கு மேலாக விவாதம் நடத்தி ஆலோசனைகளை தொடர் எழுத நினைபவர்களுக்கு தர ஆயுத்தமாகி உள்ளோம்.
நம்ம ஆளுங்க எந்த விஷயத்த செய்ய சொன்னாலும் அதுல தனக்கு என்ன லாபம் வரும்னு தான் பாப்பாங்க .. நம்ம நாட்டு பழக்கம் அப்படி அதனால அவங்கள குத்தம் சொல்ல முடியாது.
அதனால தொடர் தொடங்க நினைபவர்களுக்கு ஏதுவாகவும் ,தொடரை எழுத அழைக்கபடுவோர் ஆவலோடு அதில் பங்கேற்கவும் சில விஷயங்களை தொடர் எழுத நினைப்பவர் செயல்படுத்த வேண்டும்.
அது என்ன விஷயம் என்பதை தெரிந்து கொள்ள தொடர் பதிவு எழுத நினைக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த அன்பர்கள் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கும்
வெளிமாநிலம் மற்றும் உலக பதிவர்கள் சேர்ந்தவர்கள் திரு. வினோத்கெளதம் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கும் குறிப்பாக அமீரகத்தை சேர்ந்த அன்பர்கள் திரு. வினோத்கெளதம் அவர்களை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று தங்கள் சேவையை பதிவுலகத்திற்கு ஆற்றி தொடர் பதிவை செழித்தோங்க செய்ய வேண்டுகிறோம்.
குறிப்பு : ஆலோசனைகளுக்கு கட்டணம் எதுவும் கண்டிப்பாக வசூலிக்க படமாட்டாது. ஆலோசனைகளை பதிவில் குறிப்பிட முடியாததிற்கு சில பதிவுலக அரசியல் காரணம் இருப்பதால் தொடர் எழுத நினைபவர்கள் தயவு கூர்ந்து மின்னஞ்சலில் மட்டும் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
-----------------------------------------------------------------------------
ஒரு "வ "ஜோக் (வ = வயது வந்தோர் மட்டும் )
நம்ம ஆளு ஒருத்தன் "அது "ல ரொம்ப வீக்..
ராணுவ பயிற்சிக்கு ஆள் எடுகிறாங்கனு கேள்விபட்டு ராணுவத்திற்கு தேவையான "காக்கி" கலர் பான்ட் எடுத்து போட்டுகிட்டு அவனும் போனான்.
அங்க ஒரு அழகான பொண்ணு தான் இன்டெர்வீவ் பண்ணிக்கிட்டு இருந்துச்சி.
நம்ம ஆளு கடைசியா போய் நின்னான்.
இவன் முறை வந்ததும் அந்த பொண்ணு முன்னாடி போய் நின்னான்.
இவனை பார்த்ததும் "யு ஆர் ரிஜெக்டெட்" என்றாள் அந்த பெண்.
இவன் ஒன்னும் புரியாமல் காரணம் கேட்க..
அவள் சொல்லிய பதில்..
இது ஒன்னும் "நேவி " இன்டெர்வீவ் இல்ல உன் இஷ்டத்துக்கு "வொய்ட் " பான்ட் போட்டுகிட்டு வர..
----------------------------------------------------------------------
மீண்டும் சிந்திப்போம்... :)
30 comments:
கட்டிங்ன்னு சொல்லிட்டி ஓரு ஊறுகாய் படம் கூட போடலியே கிஷோரு..
அந்த ஜோக்...நீ சொன்னதாலதான் தெரிஞ்சுது..
நல்ல விஷயம் தான்...ஆமா ஜோக் ஜோக்னு சொல்லறிங்க எங்க இருக்கு????
பேண்ட் முழுக்கவா வொயிட்டா இருக்கு? புர்லயே! :(
என்ன கருமம்டா இது???
Enna Joke Athu..Onnum puriayalaye..!!
இதென்ன.. கட்டிங் அடிச்சிட்டு எழுதினதா???? ஒரு எழவும் புரியலையே!!
ஐய்யய்யோ.. எல்லா பசங்களும் திட்டியிருக்காங்களா..! நான் அப்ப இப்படி மாத்தி சொல்லுறேன்.
--
எக்ஸலண்ட்.., க்ரேட்.., மார்வலஸ், வொண்டர்ஃபுல்!
டேய் மனசாட்சிய தொட்டு சொல்லு.. என்ன நினைச்சிக்கிட்டு இந்த பதிவ எழுதின..
இதுல நடுவுல என் பேர் வேற இருக்கு..
என்னத்த சொல்றது..நல்லா வருவப்பா..:)
வோட்டு வேற போடுனுமா..ரைட்டு போட்டுறேன்..
அது யாரு பல்லழகி !!
//வினோத்கெளதம் said...
அது யாரு பல்லழகி !!//
ம்.. நீ டெய்லி அதுபோல பல்லை விளக்கனும்ன்னு சிம்பாளிக்கா சொல்றான்டா.. ங்கொய்யால!!!
அது என்னடா.. இரண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி ஸ்டார் மண்டையில கொட்டுற மாதிரி வச்சியிருக்கிங்க??? கவிகியோட கண்றாவியா இருக்கு! எடுத்து தொலைங்க..
என்னாலயே திரும்ப படிக்கச் முடியாத மரண மொக்கை பதிவ பாப்புலர் ஆக்குனது மட்டும் இல்லாம இப்படி வெட்டியா அந்த பதிவ பத்தி கும்மி அடிக்கிற எல்லா நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த (நன்றி..
டேய் வென்று நல்லா ஐமேக்ஸ் ல பாரு.. இது ஸ்டார்.. அது பூ .. டவுசர் பாண்டி இருக்குற வரைக்கும் இது மாதிரி எதாவது வந்துகிட்டே இருக்கும்
பல்லழகி.. ஒரு நோட்ல அட்டை படமா இருந்துச்சி.. மூஞ்ச விட வாய் நல்லா இருந்துசின்னு மொபைல்ல எடுத்தேன்.. நல்லா இருக்கா ? கலை சொல்ற மாதிரி இத பார்த்தாவது வாரத்துல ஒரு நாலாவது பல்ல விலக்கு.
"வ" மட்டுமா? ok byeeee..
வாங்க தோழி..
இன்னா கொயுப்பு..!
நாங்க இம்மாம் பேரு.. கும்மியடிச்சா.. எல்லாருக்கும் சேர்த்து.. வணக்கம் வைப்பாராம். தோழிக்கு மட்டும் தனியாவாம்.
நம்மள மட்டும் போட்டுக் கொடுத்துட்டு எஸ்ஸாய்ட முடியுமா என்ன...??
எலே.. வினோத்து.. கலை, கண்ணா.. எங்கலே இருக்கீய..!!
எலே பப்பு.. உன்ன தனியா கூப்பிடுனுமாலே..
இந்த டவுசர் பாண்டியை......!!
எங்க போனாலும்.. இந்த ஸ்டாரு உயுய்ந்து.. கொல்லுது.
@
//எலே.. வினோத்து.. கலை, கண்ணா.. எங்கலே இருக்கீய..!!//
பாஸு நாங்கெல்லாம்..ரூம்ல இருந்தா ஆன்லைனுக்கு வரமாட்டோம்னு ஓரு கொள்கை வச்சுருக்கோம்.
இல்லன்னா ஆபிஸ் டையத்துல என்ன வேலை பாக்குறது..?
இப்போ நீங்க லைன்ல இருக்கீங்களா...?
ஐயோ இது வேறயா..
சரி..
நன்றி கண்ணா..
நன்றி சீமங்கனி
நன்றி பப்பு
நன்றி கலையரசன்
நன்றி ஹாலிவுட் பாலா
நன்றி வினோத் கெளதம்
அய்யா.. அம்மா.. வேறயாராவது.. சிண்டு , நண்டு. நண்டுவாகலி இருக்கிங்களா? இருந்தா வந்து நன்றி வாங்கிகிங்க.. அப்புறம் கிஷோர் நன்றி சொல்லலன்னு சொல்ல கூடாது.. ஆமா..
யோவ் ஹாலி பாலி.. வர வர உங்க சேட்டை தாங்கல..
Post a Comment