Monday, March 16, 2009

என் சந்தேகத்த தீர்த்து வைக்க யாருமே இல்லையா ?

எனக்கு கொஞ்ச நாளா ஒரு சந்தேகம் சரி.. ஒரு ரெண்டு வாரமானு வச்சுக்குங்க (சரியா சொல்லு ஒரு வாரமா ரெண்டு வாரமா னு கேட்டு ஸ்டொமக் பர்னிங் கிளப்பாதிங்க ) என்னோட பிளாக்கர்ல நான் புதுசா எது அப்டேட் பண்ணுனாலும் என் பிளாக்கர் பாலோ பண்ற நண்பர்கள் பிளாக்கர்ல அப்டேட் ஆகமாட்டுது... இது ஒரு ரெண்டு வாரமா தான்... என்ன காரணம்? யார் செய்த தாமதம்..?
தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்க...( கரெக்டா பதில் சொன்னா ஊட்டில ஒரு எஸ்டேட் வித் பங்களா மற்றும் சுவிஸ் பேங்க்ல உங்க பேருல ஒரு 3 ரூபா 49 காசு டெபாசிட் பண்ணப்படும் )
தெரியாதவங்க அப்போ அப்போ என் பிளாக்கர் ஓபன் பண்ணி யாரவது பதில் சொல்லி இருகாங்கலானு பாத்துகுங்க...
நட்புடன்
கிஷோர்

8 comments:

Subankan said...

கொஞ்ச நாளா பிளாக்க‍ர் கொஞ்சம் மக்க‍ர் பண்ணுதுதான். நான் போட்ட‍ Gadgets கொஞ்சத்த‍க் கூடக் காணம். சொல்றவங்க இதுக்கும் சேத்துச் சொல்லுங்கப்பா

பாலா said...

இந்த மெஸேஜை படிச்சீங்களான்னு தெரியலை.. அதான் திரும்ப பேஸ்ட் பண்ணுறேன்.
------------------------

கிஷோர்.. என்னோட.. கூகிள் ரீடர்ல.. பார்க்க ட்ரை பண்ணினப்ப...

”The feed being requested cannot be found.” -ன்னு மெசெஜ் வந்துச்சி. நெட்ல தேடினப்ப. கீழே உள்ள.. லிங்க் கிடைச்சது. இது ஹெல்ப் பண்ணுதான்னு செக் பண்ணுங்க. உங்க ஃபீட்-ல எதோ ப்ராப்ளம் இருக்குன்னு நினைக்கிறேன்.

http://groups.google.com/group/blogger-help-troubleshoot/browse_thread/thread/1b7d1ba0429a5f0f?pli=1

Prabhu said...

கிஷோர்னு பேரு வச்சிருக்கவங்களுக்கெல்லாம் அப்டேட் காட்டுறதில்லயாம்.

வினோத் கெளதம் said...

Dei

Please check karki's webpage.
tr is one toolbar at the side called sangamam.
submit any1 of ur thing.

வினோத் கெளதம் said...

Dei

update aagula.

unnoda blog address change panathala nu ninikiren.

porumya enna probs nu paaru.

kishore said...

mathavangaluku aaguthu da..un dashboard la paaru

priya said...

yess... indha problemku nee pavam unado brain ku worku kudhu kashtapatingala....... pavam...............

kishore said...

அதெல்லாம் மூளை உள்ளவனுக்கு வர பிரச்சனை பிரியா.. நமக்கும் அதுக்கும் எந்த தொடர்பும் இல்லை