Wednesday, April 1, 2009

நான் இந்தியன் அல்ல -2

எவன் சொன்னது நான் இந்தியன் இல்லை என்று... நான் இந்தியன் டா ... நான் இந்தியன் டா... நான் இந்தியன் டா... நான் இந்தியன் டா... நான் இந்தியன் டா...




முதல்
பரிசு...பிரிட்டிஷ் ஏர் வேய்ஸ் விமானம் (மாடல் ) ஒன்று... பெறுபவர்... ஹாலிவுட் பாலா @ பவர் பாலா @ பாலா சார் @ பாலா அண்ணா @ பாலா அங்கிள் @ பாலா தாத் ..(போதும் நிப்பாட்டு...)

இரண்டாவது பரிசு..ஹவ்ரா மெயில் /சி கம்பர்ட்மென்ட் (கண்டம் ஆனது) ஒன்று... பெறுபவர்... பப்பு @ பிரபு @ பப்புக்குட்டி @ பப்பி... (டேய் அடங்கு ..)

மூன்றாவது பரிசு...ஹீரோ ஹோண்டா பைக் கீ பஞ்ச் (மட்டும்) ஒன்று... பெறுபவர்.. வால் பையன் @ வால் சிறுவன் @ வால் வாலிப பையன் @வால் வயசான ... (டேய் எட்றா அந்த கட்டைய ...)

அப்பறம்... ஆஹ்... சொல்ல மறந்துட்டேன்... இந்த பரிசு இவங்களுக்கு குடுத்ததற்கு காரணம்... நான் டகால்டி விடுறேன்னு கொஞ்சம் சந்தேகபட்டதற்காக...

பாலா புல்லா கண்டு பிடிச்சிட்டாரு ..

வால் பையன் என்ன நினைசாருன்னு எனக்கு இதுவரைக்கும் தெரியல..

பப்பு... கொஞ்சம் நம்பினாலும் கொஞ்சம் சந்தேகத்தோட இருந்தாரு..

அப்பறம்...

அப்பறம்...

ஆறுதல் பரிசு... பெறுபவர்கள் வினோத் கெளதம் , ஜோ, பெருமாள்...

பய புள்ளைங்களா திருந்துங்க.... எவனாச்சும் எதாச்சும் எழுதி இதுக்கு விமர்சனத்த அடுத்த பதிவுல போடுங்கனு சொன்னா பப்பரகாணு படிச்சிட்டு அதுக்கு ரொம்ப யோசிச்சி வேற பதில் போடுறிங்க... இப்படி இருந்தா நாளைய பாரதம் உங்கள நம்பி எப்படி நல்லா இருக்கும் ...? கொஞ்சம் யோசிச்சி பொறுப்பா நடந்துக்க வேணாம்? என்ன சின்ன புள்ள தனமா இருக்கு... ?

ஆங்... உங்க பரிசு என்னனு சொல்லாம விட்டுட்டேனே...



"பிம்பிளிகி பிலாபி ... "

14 comments:

வால்பையன் said...

வால் பையன் என்ன நினைசாருன்னு எனக்கு இதுவரைக்கும் தெரியல..//

தெரியாதவரைக்கும் சந்தோசம்!
பல்பு கொடுத்ததுக்கு நன்றி!

kishore said...

அட அப்போ உங்களுக்கும் ஆறுதல் பரிசா... ?

வினோத் கெளதம் said...

உன் மூஞ்சுல என் ....வைக்க..

வினோத் கெளதம் said...

நான் சொன்னது என் கையுல இருக்குற வெற்றி திலகம்..

Prabhu said...

/////"பிம்பிளிகி பிலாபி ... "/////

பாபா, பிஸ்கோத்து!

///பப்பு... கொஞ்சம் நம்பினாலும் கொஞ்சம் சந்தேகத்தோட இருந்தாரு..////

தம்பி(தோரணைக்கு), நாங்க கண்டுபிடிச்சுட்டோம். எல்லாம் நீங்க சந்தோஷப்படணும்னு தான்!

////
முதல் பரிசு...பிரிட்டிஷ் ஏர் வேய்ஸ் விமானம் (மாடல் ) ஒன்று... பெறுபவர்... ஹாலிவுட் பாலா @ பவர் பாலா @ பாலா சார் @ பாலா அண்ணா @ பாலா அங்கிள் @ பாலா தாத் ..(போதும் நிப்பாட்டு...)////

அவர் எத்தன ஹாலிவுட் படம் பாத்துருப்பாரு! அவருக்கே படமா?

kishore said...

//உன் மூஞ்சுல என் ....வைக்க..//
சரி சரி... பல்பு வாங்குனவனுக்கு உள்ள கோபம் எல்லாம் சகஜம் தான் நண்பா...
//நான் சொன்னது என் கையுல இருக்குற வெற்றி திலகம்..//
எது வச்சாலும் அது என் நண்பன் தந்தது... சந்தோசமாக ஏற்றுகொள்கிறேன்

kishore said...

//தம்பி(தோரணைக்கு), நாங்க கண்டுபிடிச்சுட்டோம். எல்லாம் நீங்க சந்தோஷப்படணும்னு தான்!//
நம்பிட்டேன் அண்ணா...

//அவர் எத்தன ஹாலிவுட் படம் பாத்துருப்பாரு! அவருக்கே படமா?//
அவரு படம் பாத்து எழுதுற விமர்சனத்த படிச்சிட்டு.. அதுல நாலு பாட்டு அஞ்சி பைட்டு வச்சி கதை எழுதி...படம் எடுத்து அதை 100 நாள் ஓட்றவங்க நாங்க...

பாலா said...

ஹைய்யா...., பவர்பாலாவா... கொக்கான்னான்னா...! :-) :-)

kishore said...

//ஹைய்யா...., பவர்பாலாவா... கொக்கான்னான்னா...! :-) :-)//

ஹா ஹா ஆமாம்... அதான்.... அதே தான் மன்னா....

மந்திரன் said...

//பவர் பாலா @ பாலா சார் @ பாலா அண்ணா @ பாலா அங்கிள் @ பாலா தாத் //
//வால் வாலிப பையன் @வால் வயசான ... //
உண்மையை இப்படியா போட்டு உடைக்கிறது ?
உனக்கு குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் வாங்கி தருவேன் ....சரியா
//இப்படி இருந்தா நாளைய பாரதம் உங்கள நம்பி எப்படி நல்லா இருக்கும் ..//
அட நீங்களுமா இப்பவே கண்ணை கட்டுதே

kishore said...

athellam chumma ulluloiku... manthiran

வினோத் கெளதம் said...

Machan MGR Tithu Pathi padivu EthirpAAkiren unnidam irunthu with photos..

kishore said...

sanctioned...

வினோத் கெளதம் said...

ThAnk u/.