க வி கி இல் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி ..
-----------------------------------------------------------------------------
இன்னைக்கு நாம பார்க்க போற சப்ஜெக்ட் "ஹியூமன் அனாடமி" அதாவது "மனித உடற்கூறுவியல்" .
உடலின் எல்லா பாகங்களும் , அது செய்ய வேண்டிய செயல்களும் நரம்பு மண்டலங்களின் (neuro system ) வழியாக மூளையின் கட்டுபாட்டின் கீழ் தான் இயங்குகிறது.
இவை அனைத்தும் சரிவர நடைபெற மிக முக்கியமாக தேவைபடுவது.. உடலின் சமசீரான இரத்த ஓட்டம்.
இதயத்தில் இருந்து அழுத்து விசை மூலம் பல்வேறு உறுப்புகளுக்கு செலுத்த படும் இரத்தம் ஆனது மீண்டும் இரத்த நாளங்களின் (blood veins )வழியாக இதயத்திற்கு வந்து அடைகிறது.
வெட்டுபடும் இடங்களில் இருந்து வெளிபடும் இரத்தம் சில நிமிடங்களின் உறைவதும் (blood clotting) மீண்டும் உடலுக்கு தேவையான ரத்தத்தை சுரபிகள் மூலமாக சுரந்து கொள்வதும் இரத்தத்தின் சிறப்பு.
இந்த உடலை அறுவை சிகிச்சை செய்வது என்பது கசாப்பு கடையில் கறி வெட்டுவது அல்ல.. மாறாக.. கத்தியை மெதுவாக உடலின் வைத்து சீரான அழுத்தம் குடுத்து சருமத்தின் ஒவ்வொரு அடுக்குகளையும் கிழித்து பின் முழுமையாக வெட்டி போட வேண்டும்.
ok guys.. i hope you understood what you read regarding the human anatomy. To make things more clear, now we will have a small presentation..
அந்த "அறுவை" சிகிச்சையை தான் அருமையாக எந்த வித பதற்றமும் இல்லாமல் செய்து இருக்கிறார் விஜய்.. அவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தது தப்பேயில்ல.
எனக்கு இவ்வளவு இரத்த இழப்பு ஏற்பட்டதற்கு வீணாக யார் மீதும் பழி போட விரும்பவில்லை. எவ்ளவோ விமர்சனங்களை பார்த்தும் திருந்தாமல் நானே எனக்கு வைத்து கொண்ட ஆப்பு இது.
ஒருவருக்கு அதிக அளவிலான இரத்த இழப்பு ஏற்படும் போது அதை சரிகட்ட உடலுக்கும் 3 முதல் 6 மாதம் வரை ஆகும்.
இதற்கு தான் ஒருவர் ஒருமுறை இரத்த தானம் செய்த பிறகு அடுத்த முறைக்கு 3 முதல் 6 மாதம் வரை இடைவெளி விட சொல்லி மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
மீண்டும் விஜய் படம் வர ஒரு 6 மாதம் ஆகும்.. அதுக்குள்ள உடம்ப தேத்தனும்..
மீண்டும் சிந்திப்போம்..
31 comments:
எப்பிடியோ ஓரு சீன் படத்தை போட்டு என்ன மாதிரி சின்ன பையன் மனசெல்லாம் கெடுக்கறே...
இரு இரு எங்க கலை அங்கிள்கிட்ட சொல்லி கலாச்சார சீரழிவுன்னு பதிவு போட்டு உன் சோத்துல விஷத்த வைக்க சொல்றேன்
//இரு இரு எங்க கலை அங்கிள்கிட்ட சொல்றேன்//
தோ.. வந்துட்டேன்டா கண்ணே என் கண்ணா!
டேய் கிஷோரு.. பிக்காலி, பரதேசி, பண்ணாட, மானாட மயிலாட...
போட்டதுதான் போட்டியே... கிளியரா போட்டியா?????
நான் மிடில்ல உள்ள படத்தை சொன்னேன்..
//உன் சோத்துல விஷத்த வைக்க சொல்றேன்//
இனிமே எங்க வைக்கறது?? அதான் நம்ம எல்லோருக்குமே சேர்த்து வச்சிட்டானே....
"கட்டிங் வித் கிஷோரை" இது????
"கெஷாயம் வித் கிஷோர்" மாதிரி இருக்குதுப்பா!!
நல்லவேளை... ""விஷம் வித் வினோத்து""ன்னு
அவன் எழுதாம இருக்குற வரைக்கும் உயிர் வாழ்வோம்!!
எலேய், நான் போட வேண்டிய டெக்னிக்கல சரக்க நீங்க போட்டுகிட்டா ஒரு விலங்கியல் மாணவனுக்கு இங்க என்னய்யா மரியாதை?
// know its very difficult to live as a human being in this world.. But i'm still trying..//
இன்னமும் "டிரை" பண்ணிகிட்டுதான் இருக்கியா??
எப்பதான் மனுசனாவ????
நல்லவேளை அந்த Anatomy படத்துக்கு ஆர்வக்கோளர்ல உன் படத்தை 'மாடலாக' போடமல் விட்டாய்..
நல்லவேளை அந்த Anatomy படத்துக்கு ஆர்வக்கோளர்ல உன் படத்தை 'மாடலாக' போடமல் விட்டாய்..//
மனுஷன் பாப்பானா?
ஒஹோ இந்த அளவுக்கு தெரிஞ்சிக்கிட்டியா..அந்த K.P காரர் வெளியுருக்கு போனது உனக்கு பல விதத்துல வசதியா இருக்கு போல..
//மனுஷன் பாப்பானா?//
ஆனா அவன் எடுத்து அவனே பார்த்துப்பான்..
அவன் தான் மனுஷனே இல்லயே..
Hez Still trying to be a human..ஸோ, ஒன்னும் பிரச்ச்னை இல்லை..
@ கண்ணா
அப்படியே உன்னைய கெடுத்துத்டாலும் ..
@கலையரசன்
உன் கூட சேர்ந்ததுக்கு அப்புறம் மனுஷன் ஆகுறது நடக்கிற காரியமா?
@ பப்பு..
நீ விலங்கியல் மாணவனா? ப்ரோபைல் போட்டோ பாக்கும்போதே டவுட் வந்துச்சி..
@வினோத்கெளதம்
என்னோவோ நீ என்னோட "அனாடமி " ய பார்த்ததே இல்லாத மாதிரி ஓவர் சீன் போடுற..
@வினோத்..
ஆமா யாரு அந்த k.p?
//அந்த K.P காரர் வெளியுருக்கு போனது உனக்கு பல விதத்துல வசதியா இருக்கு போல.//
ஓ... இதுவேற நடக்குதா அங்க??? பாத்துடா வேலு பிரபாகரன் தமிழ்ல மில்க் எடுக்க முயற்சி பண்ணிகிட்டு இருக்காராம்! அவரு கண்ணு மாட்டிதொலைக்காதீங்க இரண்டு பேரும்...
@ கலையரசன்
சீன பீன் கேரக்டர்க்கு தமிழ்ல உன்னை விட்ட வேற யாரு மச்சி இருக்கா ?
ஏண்டா அம்மணகட்டியா போட்டோல்லா போட்ருக்க...
அய்ய ச்சீ............
(சரி, சரி, எனக்கு மட்டும் அந்த நல்ல குவாலிட்டி பிக்சரை மெயில் பண்ணு)
@ கண்ணா
கவலைபடாத மச்சி அனுபிடுறேன்.. ஆமா நீ என்னோட போட்டோவ கேக்கல இல்ல?
அப்புறம் உனக்கு தமிலிஷ் ல vote பண்ண முடியல.. என்ன காரணம்.?
தெரியலையே......
கொஞ்ச நேரம் கழிச்சு வேணா டிரை பண்ணு
என்னது உன்னோட போட்டாவாஆஆஆஆஆஆஆஆஆ..............
அதுக்கு நான் இங்க ஆபிஸ்ல ஒழுங்கா வேலை பாத்துட்டு போய்ருவேன்
@ kanna
அப்பாடா வோட்டு விழுந்துடுச்சி..
//அதுக்கு நான் இங்க ஆபிஸ்ல ஒழுங்கா வேலை பாத்துட்டு போய்ருவேன்//
ஐ லைக் திஸ் டீல்
//சரி, சரி, எனக்கு மட்டும் அந்த நல்ல குவாலிட்டி பிக்சரை மெயில் பண்ணு//
நான் கூட கண்ணா கிஷோர் போட்டோ தான் கேக்குரரோன்னு பார்த்தேன்..
K.P
B.GIRI PAKKATHU OORU..
இதுக்கு மேலயும் விளக்குனுமா..
@ வினோத்கெளதம்
அடிங்..கொய்ய.,.. ஏன்டா நல்லா இருக்குற குடும்பத்துல குழப்பம் பண்ற..
நீ விளக்கவும் வேணாம் துலக்கவும் வேணாம்.. மூடு..
//ஏன்டா நல்லா இருக்குற குடும்பத்துல குழப்பம் பண்ற..//
உன் காலடி பட்டும் குடும்பம் நல்லாயிருங்குமுங்குற???
கூகுள் காரங்க இந்த படத்தை பாத்துட்டு உன் ப்ளாக்கை கில்மா சைட் லிஸ்ட்ல சேர்க்க போறாய்ங்க
கிஷோர்.., நான் கூட.. பயபுள்ள திருந்தி.. ஒரு நல்லப் பதிவு எழுதியிருக்குன்னு நினைச்சேன்.
ஹா. ஹா. ஹா..! மார்ச்சுவரியா? :)
----
அடடே கும்மி இங்கயா இன்னைக்கு? மீ டூ ரெடி.
கிஷோர்.., நான் கூட.. பயபுள்ள திருந்தி.. ஒரு நல்லப் பதிவு எழுதியிருக்குன்னு நினைச்சேன்.
அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்...........
@ஹாலிவுட்பாலா
திருந்திட்டாலும்..
@ seemangani
நன்றி
அருமை
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தியா
Post a Comment