Thursday, June 11, 2009

அழைக்காமலே..

பூஜா இளமையான அம்சமான அழகான 16 வயசு பருவ சிட்டு...
இவளுக்கு கொஞ்ச நாளாவே ஒரு பயங்கரமாக கனவு வருது... இவளோட செத்து போன அம்மா இவ கனவுல வந்து இவ கிட்ட எதோ சொல்ல வராங்க ..

இவளுக்கு எப்போ இருந்து பிரச்சனை ?

அன்று ஒரு நாள் தன் காதலன் ரகு கூட பார்டில கலந்து கிட்டு வீட்டுக்கு வரும் போது எதோ ஒரு செத்து போன சிறுமி உருவம் அவளை வீட்டுக்கு போக வேணாம்னு எச்சரிக்க ... இருந்தும் வீட்டுக்கு போன போது... அவளோட அப்பா ராஜீவ் .. அவருக்கு வேலைக்கு உதவியா இருக்குற 30 வயசு பெண் சுசீலா கூட வீட்டில் இருக்க... வீட்டுக்கு அருகில் போட் ஹவுஸ் இல் நோயாளியாக இருக்கும் அம்மாவை பார்க்க சென்றாள் ... அப்போ அம்மா இவளை பாத்து எதோ சொல்ல முயற்சிக்க அதை புரியாமல் வீடு நோக்கி வந்த பூஜா கண்ட கடைசி காட்சி... அம்மா வீட்டோடு எரிந்து சாம்பல் ஆனது தான் .. அதன் பிறகு அன்று நடந்தது எதுவும் இவள் நினைவுக்கு வர மாட்டுது .

வெளியூர்இல் இருந்த பூஜா அம்மா இறந்தவுடன் அவள் அப்பா அவளை வீட்டுக்கு அழைத்து வந்தவிட.. அம்மா இருந்த இடத்தில் சுசீலா இருப்பது கண்டு மனதுக்குள் குமிறியவாறு அந்த வீட்டில் இருகிறாள்... அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவளின் சகோதரி நிர்மலா தான்... அவளை விட மூத்தவள்... தனது தந்தை செயல்பார்த்து நேரடியாக அவரை எதிர்பவள்.. இருப்பினும் அவளும் அதே வீட்டில் தான் இருகிறாள்.. சில சமயம் அவள் போதை பழக்கங்களை நாடுவதும் உண்டு...

பூஜாவின் காதலன் ரகு.. இவள் வீட்டிற்கு எல்லா வேலையும் செய்பவன்... இவர்களை சந்திக்க விடாமல் சதி செய்கிறாள் சுசீலா.. இருப்பினும் இரு பெண்கள் மீதும் பாசம் இருப்பது போன்றும் இருகிறாள்...

ஒரு நாள் ஷாப்பிங் செல்லும் போது ரகுவை சந்தித்தால் பூஜா... அவன் அன்று என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும் ஆனால் அவன் இன்று இரவு 11 மணிக்கு அவளின் வீட்டின் அருகே வந்து சொல்வதாக சொல்ல .. அவனை நம்பி காத்துஇருந்த பூஜா மற்றும் நிர்மலாவுக்கு அன்று இரவு மிஞ்சியது ஏமாற்றமே... வீட்டிற்கு வந்து பூஜா தான் அறைக்கு வர...அங்கு இருந்தான் ரகு... ஆனால் அவனுள் எதோ மாற்றம்... அவளுடன் பேசி போதே அவன் உடல் நிலை மாற்றம் ஆகிறது... அந்த நிலையிலும் அவன் அவளிடம் சொல்லியது ... "அன்று இரவு பார்ட்டி முடிந்தவுடன் உன் பின்னால் வந்து உன் வீட்டில் நடந்தது எல்லாவற்றையும் பார்த்தேன்... உன் அம்மா அப்போவே சொன்னாங்க நான் தான் கேக்கல " மேலும் அவன் உருவம் மோசமாக ஆனது...
இதனால் பயந்து அறையை விட்டு வந்த பூஜா மீண்டும் அறைக்கு செல்ல அது காலியாக இருந்தது...

மறுநாள் காலையில் அவள் வீட்டின் அருகே இருக்கும் ஆற்றில் ரகுவின் பிணம்... அவனின் இறுதி சடங்கிற்கு சென்ற பூஜா அங்கே ஒரு சிறுமியை சந்திகிறாள்... அவளை இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறேன்...
"! அவள் அன்று பிணமாக வந்த எச்சரிதவள்... "
தன்னை அறியாம அவள் பின்னால் செல்ல அந்த சிறுமி இன்னும் இரு சிறுவர்களுடன் சென்று கொண்டிருந்தாள்.. அவர்களை பின் சென்ற பூஜா ஒரு கல்லறை மேல் சென்று விழுந்தாள்... எழுத்து பார்த்த போது அது ஒரு சிறுமி மற்றும் இரு சிறுவர்களின் கல்லறை என்பது புரிகிறது...

தனக்கு வரும் மர்ம கனவை பற்றி ஒரு நாள் பூஜா நிர்மலாவிடம் கூறினாள் .. அம்மாவின் சாவுக்கு காரணம் சுசீலா தான் என்கிறாள் நிர்மலா.
இதை உறுதிபடுத்த சுசீலாவின் கடந்த கால வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் இருவரும்..
அவர்களின் தேடுதல்லில் சுசீலா அந்த சிறுவர்கள் வீட்டில் இருந்தவள் என்றும் அவர்களை கொன்று தப்பித்து வந்து இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டார்கள்... அந்த சிறுமியின் அம்மாவின் கழத்தில் இருந்த முத்து மணி இப்போது சுசீலா கழுத்தில்.. இது ஒன்றே அவர்களின் சந்தேகத்தை உறுதி செய்ய போதுமானதாக இருந்தது...
இந்த விஷயத்தை அவரின் அப்பாவிடம் சொல்ல நினைத்தும் ஆனால் அப்பா அவளின் மேல் உள்ள மோகத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் இவர்கள் சொல்வதை நம்பபோவது இல்லை என்று சொல்லாமல் தவிர்தார்கள்..

இந்த நிலையில் ஒரு நாள் ராஜீவ் வேலை விஷயமாக வெளியூர் செல்ல ..
வீட்டில் பூஜா, நிர்மலா, சுசீலா மட்டுமே...
நிர்மலா பூஜாவிடம் நம்பகமான ஒருவரிடம் இந்த விஷயத்தை சொல்லி அவரிடம் உதவி கேட்கலாம் என்று சொல்ல சரி என்றாள் ... இவர்களின் திட்டத்தை தெரிந்து கொண்ட சுசீலா வீட்டை விட்டு கிளம்பும் போது நிர்மலாவிற்கு போதை ஊசி போட்டு விட்டு பூஜாவை பிடிக்கவும் முயற்சி செய்கிறாள் எனினும் பூஜா தப்பி சென்று அவரை பார்த்தாள் ... அவர் அவளை அமர சொல்லி சுசீலாவை வரவழைத்து பூஜாவிற்கும் போதை ஊசி போட்டுவிடுகிறார்கள்..

சுசீலா பூஜாவை வீட்டிற்கு தூக்கி வந்து படுக்கையில் கிடத்தி அவளின் ஆடைகளை கலைத்தாள் .. பாதி மயக்கத்தில் இருக்கும் பூஜா அருகில் இருக்கும் கத்தியை எடுத்து சுசீலாவை தாக்க நினைக்க சுசீலா அந்த கத்தியை எடுத்து கொண்டாள் .. பூஜாவிடம் பேசி கொண்டே அவளின் ஆடைகளை சுசீலா களைந்து கொண்டு இருக்கும் போது மயக்கம் தெளிந்த நிர்மலா பின்னால் இருந்து சுசீலாவை தாக்க வந்தாள் ... இதை கவனித்தபடி பூஜா மயக்கமடைந்தாள் .

மயக்கம் தெளிந்த பூஜா எழுந்து பார்க்க தரை எல்லாம் ஒரே ரத்த கறை... ரத்த கறையை தொடர்ந்த பூஜா அது ஒரு பெரிய பெட்டியில் சென்று முடிவதை பார்த்து பெட்டியை திறக்க அதனுள் பிணமாய் சுசீலா...

பூஜா சுற்றிலும் பார்க்க... அங்கே கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் நிர்மலா... இருவரும் செய்வது அறியாமல் நிற்கவும் ராஜீவ் கார் போர்டிகோவில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது... காரில் இருந்து பதற்றத்துடன் இறங்கிய ராஜீவ் பூஜாவை நோக்கி ஓடிவந்து "என்ன ஆச்சு ?" என்று கேட்க...
"சுசீலா தான் அம்மாவை கொன்றதாக"சொல்கிறாள் நிர்மலா...
அதை
அவர் காதில் வாங்காமல் பூஜாவிடம் திரும்ப கேட்க...
பூஜாவும் "நிர்மலா சொல்வது சரி "என்று கூறினாள்..
"நான் சொல்வதை அப்பா நம்ப மாட்டார் " என்று கூறுகிறாள் நிர்மலா...
"இல்லை அப்பா... சுசீலா தான் அம்மாவை கொன்றாள் ,என்னையும் நிர்மலாவயும் கூட கொல்லவந்தாள் அதனால் தான் நிர்மலா சுசீலாவை கொன்றாள் " என்று பூஜா கூற
அதிர்ச்சி
அடைந்த ராஜீவ்...
நிர்மலாவா
? என்றார்...
ஆமாம் நிர்மலா சொல்வது உண்மை... நீயே சொல் நிர்மலா என பூஜா கூற...

என்னடி உளர்ற... நிர்மலா செத்து போய் ஒரு வருஷம் ஆகுது என்றார் ராஜீவ்...

அப்போ யாரு சுசீலாவ கொன்னது ?, அம்மாவ யாரு கொன்னது? நிர்மலாவ யாரு கொன்னது? ரகுவ யாரு கொன்னது ? இதுக்கு எல்லாம் பதில் தெரியனும்னா
"the uninvited "
படத்த பாருங்க...
"the uninvited "


பூஜாவாக
anna கதாபத்திரத்தில் Emily Browning
நிர்மலாவாக alex கதாபாத்திரத்தில் Arielle Kebbel
சுசீலாவாக rachel கதாபாத்திரத்தில் Elizhabeth Banks
ரகுவாக maat கதாபாத்திரத்தில் Jesse Moss
ராஜீவ்
வாக stephen கதாபாத்திரத்தில் David Strathairn
சாவித்திரியாக mom கதாபாத்திரத்தில் Maya Massar

directed by Guard brothers


இசை மட்டும் அப்போ அப்போ ஓம் சாந்தி ஓம் படத்த நினைவு படுத்துது...
படத்த பத்தி என்னோட பார்வை சொல்லனும்னா திரில்லர் சஸ்பென்ஸ் எதிர் பாக்குறவங்களுக்கு சரியான தீனி... கூடவே இளமை துள்ளும் அழகு பெண்களின் டூ பீஸ் காட்சியும் உண்டு.. ஜொள்ளு விட்டுகிட்டு என்ஜாய் பண்ணலாம்..
இயக்குனருக்கு செய்யும் மரியாதையை காரணமாக சில சம்பவங்களை, காட்சிகளை தவிர்த்து விட்டேன்...

தமிழ் இந்த கதை எதுக்குனா ... இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி இதே கதைய தமிழ் படமா நமக்கு யாரவது சுட்டு தருவாங்க அப்போ படத்துக்கு கதை, தலைப்பு, கதாபாத்திர பெயர் வைக்க மண்டைய பிச்சிக்க கூடாது இல்லையா?

படம் பாருங்க நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்... படம் பார்த்துட்டு சொல்லுங்க

80 comments:

வினோத்கெளதம் said...

டேய் உன்னோட பதிவு என்னோட Dashboardல Update ஆகுல..

வினோத்கெளதம் said...

விமர்சனம் கொஞ்சம் குழப்பமா இருக்கு மச்சான்..
ஒரு வேலை எனக்கு புரியிலையா..

வினோத்கெளதம் said...

மறுபடியும் பூஜா சுசீலா ரகுன்னு பார்த்தவுடன் கொஞ்சம் பயந்து விட்டேன்..

KISHORE said...

@ வினோத் கெளதம்
கொஞ்சம் லேட்டா அப்டேட் ஆகும் டைம் மாறி இருக்குடா ...

குழப்பம் வருவதற்கு காரணம் நான் கிளைமாக்ஸ் சொல்லாம விட்டது தான்... படத்துல அத்தன குழபங்களுகும் கடைசி 5 நிமிஷத்துல தான் பதில் சொல்லி இருப்பாரு டைரக்டர்... அதை சொல்லிட்டா படத்தோட விறுவிறுப்பு குறைஞ்சிடும்... கிளைமாக்ஸ் தெரியாம படம் பார்த்தா தான் சஸ்பன்ஸ் ...

KISHORE said...

//வினோத்கெளதம் said...

மறுபடியும் பூஜா சுசீலா ரகுன்னு பார்த்தவுடன் கொஞ்சம் பயந்து விட்டேன்..//
மீண்டும் வரும்.. ஆனா கொஞ்ச நாள் கழித்து

கலையரசன் said...

1. தகவலுக்கு நன்றி பாஸ்!!

2. நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய!!

3. மொக்க படத்த பாத்துட்டு, கதை சொல்லுது கழுத!!

4. நல்லா சொன்னீங்க தோழா!!

மேல உள்ள 4 பின்னூட்டத்தில்,
எது உன் இடுக்கை கான பின்னூட்டம்?

சரியா சொன்ன.. மேல சொன்ன
பூஜா வுடன் மஜா!!

தப்பா சொன்ன.. சக்கரை சுரேஷ் உடன்
1 மணி நேரம் பேச வாய்ப்பு!!

KISHORE said...

@ கலையரசன்
டேய் நான் பிட்டு அடிச்சாவது சரியான பதிலா சொல்லணும்... பூஜா கூட மஜா இல்லனாலும் பரவா இல்ல ஆனா சுரேஷ் கூட ஒரு மணி நேரம் பேசனுமா? ஐயோ யாரவது பதில் தெரிஞ்ச சொல்லுங்க...

கலையரசன் said...

அழைக்காமலே வந்துடேன்...
கேட்காமலே போட்டுடேன்...
(ஓட்டுதான்! கமென்ட் பன்ன தொற (வினோத்)ஓட்டு போட்டானான்னு கேளு!!)

வினோத்கெளதம் said...

//தப்பா சொன்ன.. சக்கரை சுரேஷ் உடன்
1 மணி நேரம் பேச வாய்ப்பு!!//

ஆனாலும் உனக்கு நக்கலு ரொம்ப ஜாஸ்தி..:)))

KISHORE said...

@ கலையரசன்
நன்றி மச்சி... வினோத் குத்திட்டான் ... ஓட்டு தான்

வினோத்கெளதம் said...

//கமென்ட் பன்ன தொற (வினோத்)ஓட்டு போட்டானான்னு கேளு!!)//

யோவ்..முதல் வோட்டே என் வோட்டு தான்..
முதல நீ எனக்கு வோட்டு போடு அப்புறம் பேசு..

வினோத்கெளதம் said...

//3. மொக்க படத்த பாத்துட்டு, கதை சொல்லுது கழுத!!//

இது தாண்டா கலை நினைச்சது உன்னை பேராபத்தில் இருந்து காப்பற்றி விட்டேன்..
நான் உன் நண்பன் டா..

KISHORE said...

//வினோத்கெளதம் said...

//தப்பா சொன்ன.. சக்கரை சுரேஷ் உடன்
1 மணி நேரம் பேச வாய்ப்பு!!//

ஆனாலும் உனக்கு நக்கலு ரொம்ப ஜாஸ்தி..:)))//
இன்னைக்கு நான் தானடா

தமிழர்ஸ் - Tamilers said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

KISHORE said...

//வினோத்கெளதம் said...

//3. மொக்க படத்த பாத்துட்டு, கதை சொல்லுது கழுத!!//

இது தாண்டா கலை நினைச்சது உன்னை பேராபத்தில் இருந்து காப்பற்றி விட்டேன்..
நான் உன் நண்பன் டா..//
எனக்கும் தெரியும் நண்பா... கழுத வேற என்ன புதுசா சொல்லிட போது... ?

வினோத்கெளதம் said...

மச்சான் ஆங்கில பட விமர்சனம் வச்சி உன்னை கணிக்க முடியாது..என்னா

Real funs r in tamil cine nly..u Knw naa..

அதனால் முழுசா ஒரு தமிழ் படம் விமர்சனம் எழுது..அப்புறம் சொல்றேன் உன் விமர்சனம் பற்றி என் விமர்சனம்..

மரியாதைனு எதோ படம் வந்து இருக்கமே..

KISHORE said...

@வினோத்கெளதம்
நன்றி மச்சான்... சீக்ரம் எழுதுறேன்... இருந்தாலும் மரியாதை.... டேய் தமிழ்ல என்னோட முதல் முயற்சிக்கு நீ குடுக்குற தண்டனை அந்த கடவுளுகே பொறுக்காது...

கலையரசன் said...

மச்சான் கும்மி ஆரம்பிச்சி ரொம்ப நேரமாச்சி,
நம்ம கருத்து கண்ணாவ எங்க கானும்..

தமிழிஷ் ஓனர் யாரு..? இன்னுமாடா யோசிக்கறான்?

KISHORE said...

//கலையரசன் said...

மச்சான் கும்மி ஆரம்பிச்சி ரொம்ப நேரமாச்சி,
நம்ம கருத்து கண்ணாவ எங்க கானும்.. தமிழிஷ் ஓனர் யாரு..? இன்னுமாடா யோசிக்கறான்?//
தெரியுல மச்சி..
பாவம் கண்ணா..யாரு பெத்த புள்ளயோ இப்படி விடை தெரியாம பைத்தியமா அலையுது ...

கலையரசன் said...

//பாவம் கண்ணா..யாரு பெத்த புள்ளயோ இப்படி விடை தெரியாம பைத்தியமா அலையுது ...//

மாப்பு, பதிவை விட உன் பின்னூட்டம் ரொம்பபபபபபப்பிடிச்சிருக்கு...
இரு, இதுக்குன்னே கள்ள ஓட்டு ஒன்னு போட்டுட்டு வரேன்

KISHORE said...

@ கலையரசன்
அட பாவி ஊருல போட்ட கள்ள ஓட்டு புத்தி இன்னும் போலயா உனக்கு?

Anonymous said...

யோவ் பெருசா விமர்சனம் எழுதித கிழிச்ச..
முதல்ல நல்ல படமா பாருயா..வாயுல எதாச்சும் வர போகுது..

JVeeGEE
Portonovo.

KISHORE said...

@anonymous
ஐயோ திரும்பவும் அனானியா... வாந்தி வந்தா அப்படி ஓரமா போய் எடுங்க...

கலையரசன் said...

///யோவ் பெருசா விமர்சனம் எழுதித கிழிச்ச..
முதல்ல நல்ல படமா பாருயா..வாயுல எதாச்சும் வர போகுது..
JVeeGEE
Portonovo.!//

எவன்டா அவன்? அண்ணன் கிஷோரை தப்பா பேசறது?
நாங்க புடுங்கறது எல்லாமே தேவ இல்லாத....
சீ.. சாரி! நாங்க பாக்கறது எல்லாமே உலகபடம்தான்!!

KISHORE said...

@ கலையரசன்

//எவன்டா அவன்? அண்ணன் கிஷோரை தப்பா பேசறது?
நாங்க புடுங்கறது எல்லாமே தேவ இல்லாத....
சீ.. சாரி! நாங்க பாக்கறது எல்லாமே உலகபடம்தான்!!//
விடு மச்சி எதோ ஒரு அனாமத்து டாபர் நமக்கு சூடு சொரண இருக்குனு நெனச்சி பேசிடிச்சி... மன்னிச்சி விட்டுடு...

வினோத்கெளதம் said...

யோவ் எவன்யா அது அனானி நான் இருக்குறப்ப ..அதாவது நான் இருக்குறப்ப கிஷோர் விமர்சனத்தை கேலி பண்ணுறது..

வினோத்கெளதம் said...

//நாங்க பாக்கறது எல்லாமே உலகபடம்தான்!!//

நாங்க மட்டும் என்ன வேற்று கிரகத்தில் எடுக்குற படமா பாக்குறோம்..
அப்படின்னு அந்த அனானி கேக்க போகுது ஜாக்கிரதை..

KISHORE said...

@ கலையரசன்
மச்சான் உலக படம் உலக படம்னு சொல்லுராங்க இல்ல ... நாம பாக்குறது தான உலக படமா? நான் பாக்குற உலக படங்கள் எல்லாத்துலயும் பேசவே மாற்றங்க... எல்லோரும் ஒரே மாதிரி கதை தான் எடுக்குறாங்க. எல்லா நாட்டுலையும்... தவிர காட்சிக்கும் ஓடுற பாட்டும் சம்பந்தமே இல்ல ...

வினோத்கெளதம் said...

//தவிர காட்சிக்கும் ஓடுற பாட்டும் சம்பந்தமே இல்ல//

தூ...இது ஒரு பொழப்பு..

KISHORE said...

//வினோத்கெளதம் said...

யோவ் எவன்யா அது அனானி நான் இருக்குறப்ப ..அதாவது நான் இருக்குறப்ப கிஷோர் விமர்சனத்தை கேலி பண்ணுறது..//

ஹே ஹே அதான ...(மனசுக்குள்... ஆத்தி இவன யாருடா பஞ்சாயத்துக்கு கூபிட்டது? சும்மா இருக்குறவன எல்லாம் சொறிஞ்சி விட்டுட்டு போவானே... )

KISHORE said...

//வினோத்கெளதம் said...

//தவிர காட்சிக்கும் ஓடுற பாட்டும் சம்பந்தமே இல்ல//

தூ...இது ஒரு பொழப்பு..//
டேய் என்ன இவ்ளோ சாதரணமா சொல்லிட்ட.. இது தான் இன்னைக்கு முதல் இடத்துல இருக்குற பொழப்பு...

கலையரசன் said...

மொத்தத்துல இன்னகி சக்கரைக்கு பதில்
வினோத் பொறுப்பு ஏத்துகிட்டான் போல...

விடடடடடடடடடாம கமெண்ட் போடுறான்?

ranju said...

nice review

KISHORE said...

@ கலையரசன்
என்ன இருந்தாலும் எங்க அண்ணன் சுரேஷ் மாதிரி கமென்ட் பண்ண முடியாது... எங்க அண்ணன் கமெண்டே ஒரு பதிவு மாதிரி தான்

கலையரசன் said...

ஹய்யா... வினோத்த கடுபேத்தியாச்சு..
இன்னம் 10 கமென்டாவது போடுவான்!
நல்லா பொழுது போகும்...
ஸ்டார் மீஜிக்!..

KISHORE said...

@ ranju

thankyou ranju .. thanks for your comment and visit

KISHORE said...

@கலையரசன்
இது எல்லாம் அவனுக்கு சும்மா கலை.. காலேஜ்ல அவன் கைடு அவன திட்டுவாரு பாரு கேக்குற நம்மகே செத்துடலாம் போல இருக்கும் ஆனா கொஞ்சம் கூட அசரமாட்டன் நம்ம ஆளு... கடைசில இவனாலயே அவன் கைடு வேலை செய்ய பிடிக்காம வெளிநாடு போய்ட்டாரு...

வினோத்கெளதம் said...

//ஹய்யா... வினோத்த கடுபேத்தியாச்சு..
இன்னம் 10 கமென்டாவது போடுவான்!
நல்லா பொழுது போகும்...
ஸ்டார் மீஜிக்!..//

இப்படி எல்லாம் சொன்ன போயடுவனா என்ன..

வினோத்கெளதம் said...

//இது எல்லாம் அவனுக்கு சும்மா கலை.. காலேஜ்ல அவன் கைடு அவன திட்டுவாரு பாரு கேக்குற நம்மகே செத்துடலாம் போல இருக்கும் ஆனா கொஞ்சம் கூட அசரமாட்டன் நம்ம ஆளு...//

டேய் இது எல்லாம் எதுக்குடா நீ ரொம்ப நல்லவன் டா..

வினோத்கெளதம் said...

//கடைசில இவனாலயே அவன் கைடு வேலை செய்ய பிடிக்காம வெளிநாடு போய்ட்டாரு...//

ஒரு வேலை அப்படி தான் இருக்குமோ..

வினோத்கெளதம் said...

என் மச்சான்(சக்கரை) எங்க போனான்னு தெரியிலையே..

வினோத்கெளதம் said...

எங்க என் தானைய தலைவன் கண்ணா..

KISHORE said...

//வினோத்கெளதம் said...

என் மச்சான்(சக்கரை) எங்க போனான்னு தெரியிலையே..//

சக்கரை அண்ணன் சரக்குல பிசியா இருகாரு அப்பறம் வாப்பா

வினோத்கெளதம் said...

யோவ் கலை என் பதிவு வோட்டு எங்கயா..

KISHORE said...

//வினோத்கெளதம்

டேய் இது எல்லாம் எதுக்குடா நீ ரொம்ப நல்லவன் டா..//

நான் உன் நண்பன் டா

வினோத்கெளதம் said...

//சக்கரை அண்ணன் சரக்குல பிசியா இருகாரு அப்பறம் வாப்பா//

//You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்//

இதை பார்த்து விட்டுமா நீ அவன் பிஸியா இருக்கான்னு சொல்லுற..

கலையரசன் said...

இன்னகி நீதான் மச்சான் ஊறுகா.. சாரி! சக்கரை.

KISHORE said...

@ வினோத் கெளதம்

அரசியல்ல இது எல்லாம் சாதாரணம் டா.

கலையரசன் said...

இந்த கண்ணாவ பாரு... எங்க போனான்னே தெரியல...
ஆங்.. கண்டுபுடிச்சுடேன்!
வா.. ஓம்கார் சாமி பதிவு பக்கம் போய் பாப்போம்!!

KISHORE said...

கண்ணா உன்னை தேடுறாங்க வாஆஆஆஆஆ ........

KISHORE said...

அது யாருடா ஓம்கார் சாமி?

வினோத்கெளதம் said...

//வா.. ஓம்கார்/சாமி பதிவு பக்கம் போய் பாப்போம்!!//

ஆமாம் ஆமாம் அவர இவரு உண்டு இல்லாம பண்ண மாட்டாரு போல் இருக்கு..
இல்ல எங்கயாச்சும் சரக்கு அடிக்க கிளம்பிட்டாரா..

கலையரசன் said...

இந்த கைபுள்ளய பாரு...
அவன கும்மறதுக்கு,
அவனே கூவுறான்!!

KISHORE said...

இங்க வந்து பாக்க சொல்லுடா.. அப்பறம் தெரியும் கண்ணா கும்முறாரா இல்ல பம்முறாரான்னு

வினோத்கெளதம் said...

டேய் இன்னிக்கு நீ என் பதிவுக்கு கமென்ட் பண்ணவில்லை..

KISHORE said...

comment pannanumna beer with kishore post pannu... and vijayum ajithum

வினோத்கெளதம் said...

உலக திரை படம்னு சொன்ன கலை தான்..

தமிழ்நாட்டு Gin-tu-Kick..

KISHORE said...

yerkanavey padichi comment pannunathu thana

வினோத்கெளதம் said...

விஜய் அஜித் போஸ்ட் பண்ணி இருப்பேன் ரொம்ப பெருசு..

அது அப்புறமா ரெண்டு பகுதியா பிரிச்சு போஸ்ட் பண்ணுறேன்..

வினோத்கெளதம் said...

பரவில இன்னொரு கம்மென்ட் போடு தப்பு இல்ல..

KISHORE said...

@ vinoth gowtham


nan sonna ulagapadamna ... ne solrathu than correct

வினோத்கெளதம் said...

உன்னை பத்தி உன் பேருல எதனை பதிவு போஸ்ட் பண்ணி இருப்பேன்..நீ எதாவது பண்ணி இருக்கியா..துரோகி..

KISHORE said...

@ வினோத் கெளதம்
போட்டாச்சி போட்டாச்சி..

வினோத்கெளதம் said...

check my blog..

KISHORE said...

//வினோத்கெளதம் said...

உன்னை பத்தி உன் பேருல எதனை பதிவு போஸ்ட் பண்ணி இருப்பேன்..நீ எதாவது பண்ணி இருக்கியா..துரோகி..//
எனக்கு தான் நீ இருகயே மச்சான்.. அப்பறம் என்ன ? நான் எழுதுறது பூராவுமே நி எழுதுனது தான் ... ஓகே வா ...?

KISHORE said...

என்னோட முதல் பதிவே உன்னோட லிலைகள் தானா மச்சி...

வினோத்கெளதம் said...

டேய் அடங்குடா..

கலையரசன் said...

டேய் போன் பன்னி பேசிகங்கடா..
இவன் அவன நக்குறான்...
அவன் இவன நக்குறான்...
உங்க பாசமலர் படத்தை நேருல ஓட்டிகோங்கடா.. வென்றுகளா!!

கலையரசன் said...

டேய் போன் பன்னி பேசிகங்கடா..
இவன் அவன நக்குறான்...
அவன் இவன நக்குறான்...
உங்க பாசமலர் படத்தை நேருல ஓட்டிகோங்கடா.. வென்றுகளா!!

கலையரசன் said...

எப்பா.. முடியலாடா சாமீமீமீமீ...
எப்பிதான் 300 கமெண்ட் போடுறானுங்கலோ?
100 தான்டுறதுகே நுரை தள்ளுது..

வினோத்கெளதம் said...

//எப்பிதான் 300 கமெண்ட் போடுறானுங்கலோ?
100 தான்டுறதுகே நுரை தள்ளுது..//

அதுக்கு ஒரு ஆளு இருக்காரு உனக்கு வேணா கம்மென்ட் போடா சொல்லட்டுமா..

கலையரசன் said...

வேணான்டா... நீ யார சொல்லுறன்னு தெரியுது..
உனக்கு பாண்டியில பார்ட்டி வைக்கிறேன்,
அவன தயவு செஞ்சு வரசொல்லிடாத!

வினோத்கெளதம் said...

சரி முக்கியமான பணி இருப்பதால்..விடு ஜூட்..

வினோத்கெளதம் said...

//உனக்கு பாண்டியில பார்ட்டி வைக்கிறேன்,
அவன தயவு செஞ்சு வரசொல்லிடாத!//

அடிச்சான் பாரு அப்பிட்டு..

KISHORE said...

நானும் பார்டில உண்டு... என்னை விட்டுட்டு போனா உங்களுக்கு ஒரிஜினல் சரக்கு கிடைக்காது

Kanna said...

துரை இங்கிலீபீசு படம்லாம் பாக்குது..

ஹாலிவுட் பாலா said...

இது டேஷ் போர்ட்ல அப்டேட் ஆகல கிஷோர்.

எழுத்து நடையை பற்றி: வினோத் சொன்னது சரி. நிறைய இடங்களில் வாக்கியங்கள் சரியா அமையலை. யார் யார் கிட்ட பேசறாங்கங்கறது தெளிவா இல்லை.

--------------------------------
“ஒரு நாள் ஷாப்பிங் செல்லும் போது ரகுவை சந்தித்தால் பூஜா... அவன் அன்று என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும் ஆனால் அவன் இன்று இரவு 11 மணிக்கு அவளின் வீட்டின் அருகே வந்து சொல்வதாக சொல்ல .. அவனை நம்பி காத்துஇருந்த பூஜா மற்றும் நிர்மலாவுக்கு அன்று இரவு மிஞ்சியது ஏமாற்றமே... ”
--------------------------------

மேல் பாரா ஒரு சாம்பிள்தான். :) போஸ்ட் பண்ணுறதுக்கு முன்னாடி படிக்காம விட்டுட்டீங்களா..?? :))

ஆனா கதைய படிக்கும்போது... இன்னாட.. எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கேன்னு தோணுச்சி. ஹி.. ஹி.. சஸ்பன்ஸ் படத்துக்கே.. சஸ்பென்ஸா.. ஹா.. ஹா. ஹா. கலக்கல்!

KISHORE said...

//Kanna said...

துரை இங்கிலீபீசு படம்லாம் பாக்குது..//
நீயும் தான் பாக்குறன்னு கேள்வி பட்டேன்.. ஆனா அதுல வசனமே இல்லயம்ல ?

KISHORE said...

//ஹாலிவுட் பாலா said... இது டேஷ் போர்ட்ல அப்டேட் ஆகல கிஷோர்.

எழுத்து நடையை பற்றி: வினோத் சொன்னது சரி. நிறைய இடங்களில் வாக்கியங்கள் சரியா அமையலை. யார் யார் கிட்ட பேசறாங்கங்கறது தெளிவா இல்லை.//

நன்றி பாலா.. முதல் விமர்சனம்... கொஞ்சம் ஆர்வ கோளாறுல எழுதிட்டேன்.. இனி ஒழுங்க எழுத முயற்சி பண்றேன்..

தமிழர்ஸ் - Tamilers said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog


தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்