


நண்பர்களே வருகின்ற 11.10.2010 அன்று நண்பர் வினோத்கெளதம் அவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதால் நண்பர்கள் அனைவரும் சுற்றும் நட்பும் சூழ வந்து மணமக்களை வாழ்த்த வருமாறு எனது சார்பாகவும் நண்பர் வினோத்கெளதம் சார்பாகவும் அன்புடன் அழைக்கிறேன்.
கல்யாண நாள் : அக்டோபர் 11 திங்கட்கிழமை
(11- 10 -2010 )
நேரம்: காலை 6-00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள்
இடம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், B.முட்லூர், B.K.I திருமண மண்டபம்
வரவேற்பு : அக்டோபர் 10 இரவு 7 மணிக்குமேல் 9:30 க்குள்
இடம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், B.முட்லூர், B.K.I திருமண மண்டபம்
வேலூர் வரவேற்பு : அக்டோபர் 12 மாலை 5 மணிக்குமேல்
இடம்: ரயில்வே இன்ஸ்டியுட், குடியாத்தம் ரோடு, காட்பாடி.
மாப்ள தான் பத்திரிகை வைக்கணும்னு அடம் புடிக்கிறவங்க வினோத்கெளதம் கிட்ட பேசுங்க..
நட்புடன்
-கிஷோர்
3 comments:
வாழ்த்துகள்
இங்கையும் வாழ்த்துக்கள் ;))
ஆமா மச்சி அவன் கல்யாணத்துக்கு மொய்வைப்பியா !?;))
ஒரு வழியா தலைவரும் போமில் மேன் ஆகப் போறாரு. வாழ்த்துக்கள் ஆன் ட்யூ!
Post a Comment