Saturday, March 14, 2009

நாங்களும் சீரியஸ் விஷயங்கள் பத்தி எழுதுவோம்ல..

இதெல்லாம் மதியான நேரத்துல மல்லாக்க படுத்துகிட்டு மனசாச்சி தட்டி விட்டு யோசிச்சது...
நாங்களும் சீரியஸ் விஷயங்கள் பத்தி எழுதுவோம்ல...
1. ஒட்டு போடுற மிஷன்ல யாருக்கும் வாக்கு அளிக்க விரும்பலனு ஒரு பட்டன் வர போகுதாம் ... (அதுக்கும் கள்ள ஒட்டு போடுவாங்களா ?)
௨. தமிழ் நாட்டுல புதுசா இன்னும் சில இன்ஜினியரிங் காலேஜ் ஆரம்பிக்க போரங்கலம்...( இன்ஜினியரிங் படிச்சவங்க எல்லாம் சேர்ந்து எங்க ஊர்ல பொட்டி கடை ஆரம்பிச்சி இருகோம் புதுசா இன்ஜினியரிங் காலேஜ் கட்டி அட்மிச்சின் போடும் போது பசங்களுக்கு எங்க கம்பெனி அட்ரஸ் குடுக்க அரசு ஏற்பாடு செய்யுமா ?)
3.லல்லு- நான் தான் அடுத்த பிரதமர் (எங்க ஊர்ல ஒருத்தரு உங்கள விட நெறைய மாடு வச்சி இருக்காரு அவர ஜனாதிபதி ஆக்க கொஞ்சம் சிபாரிசு பண்ணுங்க )
4.ஜெயலலிதா-என்ன பேசுவது என்று தெரியாமல் குடும்ப பாச சுழளில் சிக்கி கொண்டு பிதற்றுகிறார் மைனாரிட்டி தி மு க அரசு நடத்தும் கருணாநிதி ( எத்தன படத்துல நடிச்சி இருக்கீங்க ஒரே டியாலக் பேசுனா மக்களுக்கு போர் அடிக்காது? டியலாக் மாத்தி பேசுங்க)
5.கருணாநிதி - இலங்கை தமிழருக்காக உருகுவது போல் நாடகமாடுகிறார் இந்த அம்மையார் ஜெயலலிதா(ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பா முடியல .. தெரியாம தான் கேக்குறேன் நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு என்ன பேசலாம்னு மொத நாளே போன்ல பேசிபிங்களா ? )
6.ராமதாஸ் - யாரு அட்சி நடத்துனாலும் மதுவிலக்கு கொண்டு வரவைப்போம்..( யாரு ஆட்சிய புடிச்சாலும் அவங்க கூட கூட்டனி வச்சிபோம்னு சொல்ல வரிங்க அதான ?)
7.திருமாவளவன்- இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இன மக்களுக்காக பாடுபடுவோம்..( என்ன சார் ஷூட்டிங் எப்படி போய் கிட்டு இருக்கு.. கால்ஷீட் பிரச்சனைய பாருங்க அத விட்டு மக்கள் அது இதுனு தமாஸ் பண்ணாதிங்க )
8. விஜயகாந்த் - கூட்டனி பத்தி முடிவு எடுப்போம்.( ஏன் சார் நீங்க 50 ரூபா செலவு செஞ்சி பிரியாணி போடுற உங்க கட்சி மீட்டிங் பக்கம் வர தொண்டருங்க ஏன் அவங்க காசு 20 ரூபா செலவு பண்ணி உங்க படத்துக்கு வர மாட்றாங்க ?)
9 .சரத் குமார் - கூட்டனி பற்றி அழைப்பு வந்தால் அது பற்றி முடிவு செய்வோம் ( விஜயகாந்த் பரவாஇல்ல... உங்க தொண்டருங்க கட்சி மீட்டிங் பக்கமே வர மாற்றங்க போல இருக்கு? பேசாம மீட்டிங்க்கு சித்தி கூட வராம நமிதா கூட வாங்க கூட்டம் கலகட்டும் )
9. கார்த்திக் - யு சி.. என்ன மாதிரி ஒரு சி எம் தான் தமில்நாட்கு டேவனு மக்கள் லைக் பண்றாங்க ( முன்னாடி சொன்ன ரெண்டு பேரையாவது ஒரு லிஸ்ட் சேத்துக்கலாம்.. உங்க கட்சி மீட்டிங் உங்கள பாக்குறதே ரொம்ப ரேர்னு சொல்றாங்க... மீட்டிங் என்ன ஷூடிங்க்னு நெஞ்சிங்களா கட் அடிக்க..)
10. சுப்ரமணிய சாமி - கருணாநிதி பத்தி என்கிட்ட எவிடேன்ஸ் இருக்கு ஜெயலலிதா பத்தி என்கிட்டஎவிடேன்ஸ் இருக்கு சோனியாஜி நாளைக்கு இத்தாலிக்கு போறாங்க இந்தியாவ பேரம் பேச.. நாளைக்கு நான் கோர்ட் எல்லா எவிடேன்ஸ் சப்மிட் பண்ணுவேன்... (அட போங்க சார் உங்கள நெஞ்சிலே சிரிப்பு சிரிப்பா வருது...)

12 comments:

vinoth gowtham said...

கலக்குறேள்..

ராமதாஸ், திருமாவளவன் மேட்டர் சூப்பர்.

vinoth gowtham said...

டேய் அதுக்கு அப்புறம் நிறைய எழுதி இருக்க என்னோட பிளாக்கர்ல எதுவும் Update ஆகல.

இருந்தாலும் எல்லாமே நல்ல இருக்கு.

தொடர்ந்து கலக்கு..

kishore said...

தெரியுல மச்சான் திரும்ப செக் பண்ணி பாரு

kishore said...

நன்றி வினோத்.. எனக்கு கத்துகுடுத்த குரு நீங்க தான? ( ப்ளாக் எழுத மட்டுமா கத்துகுடுத்த? நீ எனக்கு என்னன்னா கத்துகுடுதனு யோசிச்சி பாரு ... )

ஹாலிவுட் பாலா said...

அட.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.. இப்படியொரு ப்லாகே இல்லேன்னு சொல்லிடுச்சி...! நான் கூட.. தெரியாம.. டெலிட் பண்ணிட்டீங்களோன்னு நினைச்சேன்.

க்க்ர்ர்ர்.. இதுக்கும். லிங்க் கொடுக்கலையா..?! இனிமே ஒவ்வொரு லிங்க்குக்கும்.. 10 ஓட்டுன்னு இன்க்ரீஸ் பண்ண போறேன். :-0))

pappu said...

நல்ல காமெடி பாஸ்! இப்படியே எல்லாத்தையும் வம்பிழுங்க, அடுத்து உங்கள தேசிய பாதுகாப்பு சட்டத்தில தூக்கப் போறங்க!

newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

kishore said...

/அடுத்து உங்கள தேசிய பாதுகாப்பு சட்டத்தில தூக்கப் போறங்க/ வசதியா போச்சு இன்னும் மல்லாக படுத்துகிட்டு யோசிக்கலாம்

kishore said...

i submitted in tamilish bala

RAMYA said...

//
5.கருணாநிதி - இலங்கை தமிழருக்காக உருகுவது போல் நாடகமாடுகிறார் இந்த அம்மையார் ஜெயலலிதா(ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பா முடியல .. தெரியாம தான் கேக்குறேன் நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு என்ன பேசலாம்னு மொத நாளே போன்ல பேசிபிங்களா ? )
//

நல்ல கற்பனை, உங்களின் சீரியஸ் விஷயங்க அனைத்தும் அருமை.

குறிப்பா நான் இந்த சீரியஸ் விஷயத்தை மிகவும் ரசிச்சேன்.

நன்றாக எழுதுகின்றீர்கள் வாழ்த்துக்கள்!!

RAMYA said...

//
10. சுப்ரமணிய சாமி - கருணாநிதி பத்தி என்கிட்ட எவிடேன்ஸ் இருக்கு ஜெயலலிதா பத்தி என்கிட்டஎவிடேன்ஸ் இருக்கு சோனியாஜி நாளைக்கு இத்தாலிக்கு போறாங்க இந்தியாவ பேரம் பேச.. நாளைக்கு நான் கோர்ட் எல்லா எவிடேன்ஸ் சப்மிட் பண்ணுவேன்... (அட போங்க சார் உங்கள நெஞ்சிலே சிரிப்பு சிரிப்பா வருது...)
//


ஹா ஹா அருமையான ஹாஸ்யம் நிறைந்த வரிகள்!!

kishore said...

உங்கள் ரசனைக்கும் ,வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி ரம்யா....