Sunday, March 29, 2009

நாங்களும் அவார்ட் வாங்கிடோம்... வாங்கிடோம்... வாங்கிடோம்..."

கடந்த வெள்ளி இரவு... சரியாக 9.30 மணி...
கரைகால் நகரம்... பாரதியார் வீதி ..
கிஷோர் (ஆகிய நான்... அட நாந்தேன்... ) அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான்... நெடுந்துர பயணத்தின் அலுப்பு அவனை.. ஆட்கொள்ள... உலகத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல்.. ஒரு ஆழ்ந்த நித்திரை... ( நல்லவேளை ஷாட்ஸ் அணிந்திருந்தான்..)
அப்போது சும்மா கிடந்த சொம்ப எடுத்து ஓட்டை ஆக்கி அதை திரும்ப பற்ற வைப்பது போல ஒரு சத்தம்... தூக்கத்தில் இருந்து கலைந்த கிஷோர்... என்ன இது கொடுரமான சத்தம்.. என்று பார்க்க அவன் செல்போன் அலறி கொண்டிருந்தது.. எடுத்து காது கொடுத்து ஹலோ என்றான்...
துபாய்ல இருந்து கால் ஆணு.. கொறச்சி.. வெயிட் செய்யி... மலையாளத்தில் பேசியது ஒரு ஆண் (என்ன கொடும சார் இது...) குரல்... சரி என்று சொல்லி விட்டு காத்திருக்க தொடங்கினான்...
வந்தது லோக்கல் நம்பர் மாதிரி இருக்கு... துபாய்னு சொல்றான்...( என்னென்ன தகிடுதத்தம் வேலை பண்ணுறானுங்கபா ..)
சிறுது நேரத்தில் ஒரு ஆண் குரல்..
"டேய் ............ (சென்சார் செய்ய பட்டது) நான் தாண்டா ...
"சொல்லுடா என்ன இந்த நேரத்துல...?"
"உலகத்துல என்ன என்னமோ நடக்குது..."
"என்ன ஆச்சி..?"
"உனக்கு BUTTERFLY AWARD குடுத்து இருகாங்க "
"படுக்கை விட்டு எழுந்த கிஷோர் ஆச்சர்யத்துடன் கேட்டான் ..
"டேய் வினோத் என்னடா சொல்ற"
"ஆமா மச்சான்... என்னால இதை நம்ப முடியுல"
"யாருடா குடுத்து இருக்கா?"
"நம்ம வால் பையன் டா.. உனக்கும் பப்புக்கும் குடுத்துஇருக்காரு .."
"சந்தோசம் டா... ஆனா நான் இப்போ எங்க இருக்கேன் எங்க போய்கிட்டு இருக்கேனு தெரியும்ல நான் எப்டிடா நன்றி தெரிவிக்கிறது.."
"தெரியும் மச்சான் கவலைப்படாத அவரு ஆன்லைன்ல வரும் நான் சொல்லிகுறேன் அவரு வந்ததும் நீ சொல்லிடு இல்ல போன்ல பேசு ..."
"ஓகே மச்சான் தேங்க்ஸ் டா.. "
"ஓகே மச்சான் பை குட் நைட் "
" குட் நைட் டா "
அப்பறம் எங்க அவன் துங்குறது ......
படிச்சி முடிசிடிங்களா...?
இதனால இந்த ஊரு.. உலகம்.. மற்ற கிரகம்.. எல்லோதுளையும் இருக்குற எல்லோருக்கும் நான் சொல்லிகிறது என்னனா...
"நல்ல கேட்டுகங்க... நாங்களும் அவார்ட் வாங்கிடோம்... வாங்கிடோம்... வாங்கிடோம்..."












மிக்க
நன்றி வால் பையன்... இதற்கு நான் தகுதியானவன் என்று தோன்றவில்லை..என்னை விட நெறைய பேர் இன்னும் சிறப்பாக எழுதுகின்றார்கள்...(அடக்கமாம் ... ) இருந்தாலும் என்னோட பிளாக்கர் மதிச்சி குடுத்து இருக்கீங்க ..
இனி மேலாவது ஒழுங்கா எழுத முயற்சி பண்றேன்...
அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்...
இது எல்லாத்துக்கும் முழு முதல் காரணம் என் நண்பர் திரு. வினோத் கெளதம் அவர்கள்... அவர் தான் எனக்கு இந்த தளத்தை அறிமுக படுத்தியவர்.. என்னை ஊகுவித்தவரும் அவரே...
the credit will be goes to my dear lovable friend mr.vinothgowtham.

24 comments:

Prabhu said...

ச்சே.... பையனுக்கு என்ன ஒரு தன்னடக்கம்!

கிஷோர், நாங்களும் ரவுடிதான்! அவார்ட் வாங்கிடோம்ல.

அட! என் பேரயும் சேத்து சொல்லிருக்கீங்க! நீங்க ரெம்ப நல்லவர்ருருருருரு!

kishore said...

thankyou and congrats pappu...che..che...ithkellam azha kudathu..

வினோத் கெளதம் said...

அது நான் தாங்க.

நான் தாங்க..

என்னையும் கொஞ்சம் பாருங்க..

Congratulations Machan.

RAMYA said...

//
நாங்களும் அவார்ட் வாங்கிடோம்... வாங்கிடோம்... வாங்கிடோம்..."
//

Hi, Super, Super Congrats

RAMYA said...

//
நாங்களும் அவார்ட் வாங்கிடோம்... வாங்கிடோம்... வாங்கிடோம்..."
//

Hi Super, Super Congrats

RAMYA said...

//
அப்போது சும்மா கிடந்த சொம்ப எடுத்து ஓட்டை ஆக்கி அதை திரும்ப பற்ற வைப்பது போல ஒரு சத்தம்... தூக்கத்தில் இருந்து கலைந்த கிஷோர்... என்ன இது கொடுரமான சத்தம்..
//

ஹா ஹா அது என்ன புது மாதிரி சத்தம்
நல்ல சிரிப்பா எழுதி இருக்கீங்க தம்பி :))

நாங்களும் வாழ்த்த வந்துட்டோமிள்ளே !!

RAMYA said...

//
எடுத்து காது கொடுத்து ஹலோ என்றான்...
துபாய்ல இருந்து கால் ஆணு.. கொறச்சி.. வெயிட் செய்யி... மலையாளத்தில் பேசியது ஒரு ஆண் (என்ன கொடும சார் இது...) குரல்... சரி என்று சொல்லி விட்டு காத்திருக்க தொடங்கினான்...
வந்தது லோக்கல் நம்பர் மாதிரி இருக்கு... துபாய்னு சொல்றான்...( என்னென்ன தகிடுதத்தம் வேலை பண்ணுறானுங்கபா ..)
//

இதெல்லாம் வேறே நடக்குதா ?? யாரு அது துபாய் நண்பன் ??

RAMYA said...

நம்ப வால்ஸ் கிட்டே இருந்து விருது வாங்கி இருக்கிறீர்கள்.

நீங்கள் இன்னும் மேன்மேலும் பல விருதுகள் வாங்க
எனதன்பு வாழ்த்துக்கள் கிஷோர் தம்பி.

kishore said...

@ vinoth gowtham
ஆமாங்க... இவரு தாங்க அவரு ... இவரு தாங்க அவரு...
thanks dude...

kishore said...

thankyou very much ramya sister..

//ஹா ஹா அது என்ன புது மாதிரி சத்தம்
நல்ல சிரிப்பா எழுதி இருக்கீங்க தம்பி :))//
உண்மைய எழுதுனா உங்களுக்கு சிரிப்பா இருக்கு...ம்ம்ம்ம்ம்ம்ம்....... டேய் கிஷோர் மொபைல் மாத்துடான கேட்டியா ?

//நாங்களும் வாழ்த்த வந்துட்டோமிள்ளே !!
இதெல்லாம் வேறே நடக்குதா ?? யாரு அது துபாய் நண்பன் ??//
உங்கள் வாழ்த்துகளே எங்கள் ஏணி படிகள் ...
வேற யாரு நம்ம வினோத்கெளதம் தான்...

//நீங்கள் இன்னும் மேன்மேலும் பல விருதுகள் வாங்க
எனதன்பு வாழ்த்துக்கள் கிஷோர் தம்பி.//
நன்றி சகோதரி... உங்கள் ஆதரவு என்றும் தேவை..

சாந்தி நேசக்கரம் said...

விருதுகளால் நீங்கள் நலம்பெற வாழ்த்துக்கள்.

கீ....கீ....

சாந்தி

kishore said...

வாழ்த்துக்கு நன்றி சாந்தி..

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

இன்னும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துக்கள்

kishore said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி நவநீதன்

வால்பையன் said...

உங்களுக்கு அந்த தகுதி இருக்கு!
இன்னும் பல விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்
(முக்கியமா கரப்பான் பூச்சி விருது)

Viji said...

Hey, Congrats:-)

பாலா said...

வாழ்த்துகள்.. சொல்லிட்டனா...? ஆமா சொல்லிட்டேன்... ஆனா வேற ப்ளாக்ல சொல்லியிருந்தேன். இங்கயும் சொல்லிக்கிறேன். :-)

வாழ்த்துகள்

வினோத்.. அது என்ன சென்சார் செய்யப்பட்ட வார்த்தை? :-)

பாலா said...

கிஷோர்.. திரும்ப எதாவது ப்ராபளமா? ‘நான் இந்தியன் அல்ல’ போஸ்ட் வொர்க் ஆகலையே??

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

வினோத் கெளதம் said...

//வினோத்.. அது என்ன சென்சார் செய்யப்பட்ட வார்த்தை? :-)//

Sir Athu Appalika Taniya solren

kishore said...

//வாழ்த்துகள்.. சொல்லிட்டனா...? ஆமா சொல்லிட்டேன்... ஆனா வேற ப்ளாக்ல சொல்லியிருந்தேன். இங்கயும் சொல்லிக்கிறேன். //

நன்றி அண்ணா...


//கிஷோர்.. திரும்ப எதாவது ப்ராபளமா? ‘நான் இந்தியன் அல்ல’ போஸ்ட் வொர்க் ஆகலையே??//

i committed mistake during typing... now its clear brother...

kishore said...

நன்றி வால் பையன்... நீங்க பார்த்து குடுத்தா எந்த பூச்சியா இருந்தாலும் சரிதான்...

kishore said...

thankyou vijayalakshmi.. thanks for your coming

kishore said...

நட்புடன் ஜமால்... தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள்...